Breaking News

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட உச்ச நீதிமன்றத்தில் தடை உள்ளதால் கோரிக்கையை பரிசிலனை செய்திட நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திட முடியாது என தமிழக அரசு தகவல்.