பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு: அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலு வ லர் கள், அவர்களது ஆளுகை யின்
கீழ் பணிபுரிந்து ஓய்வு பெறும் பள்ளித் தலை மை யா சி ரி யர் களின் ஓய் வூ
திய கருத் து ருக் களை,
மாநில கணக் கா ய ருக் குப் பரிந் து ரைக் கும்
முன் னர் சம் பந் தப் பட்ட தலைமை ஆசி ரி யர் கள் சார் பாக அவர் கள் தலைமை
ஆசி ரி யர் க ளாக பணி பு ரிந்த அனைத்து பள் ளி களி லும் தலைமை ஆசி ரி யர் க
ளாக பணி பு ரி யாத காலங் களில் நிதி இழப்பு சார்பானதணிக் கைத் தடை ஏதும்
இல்லை என் பதை உறுதி செய்த பின்னரே ஓய்வூதிய கருத் து ருவை பரிந் துரை
செய்ய வேண் டும்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசி ரி யர் அல் லது பொறுப்பு
தலைமை ஆசி ரி யர் சார் பாக அரசு நிதிஇழப்போ அல் லது பள்ளி நிதி இழப்போ கண்
ட றி யப் பட்டால் அந்த தலை மை யா சி ரி ய ரின் ஓய் வூ தி யக் கருத் து ரு
வைப் பரிந் துரை செய்த முதன் மைக் கல்வி அலு வ லர் அல் லது மாவட்டக் கல்வி
அலு வ லர் அதற்கு முழுப் பொறுப் பா வார் கள் என்று தெரி விக்கப் பட்டுள்
ளது. தலைமை ஆசி ரி யர் கள் தங் க ளது கல்வி தகுதி அடிப் ப டை யில் பாடம்
நடத்த வேண் டிய கட்டா யம் உள் ளது. ஆசி ரி யர் கள் குறை வாக உள்ளபள் ளி
களில் தலைமை ஆசி ரி யர் களும் பாடம் போதிக்க வேண் டிய நிலை உள் ளது. இத
னால் பணி பளு வால் அவர் கள் தவிக் கின்ற நிலை உள் ளது. அர சின் இல வச
திட்டங் களை செயல் ப டுத் து வது தொடர் பான கணக் கு களை பரா ம ரிக்க தனி அ
லு வ லர் களை நிய மிக்க வேண் டும் என்று ஆசி ரி யர் அமைப் பு கள் கோரிக்கை
விடுத் த போ தி லும் அதனை நிறை வேற்ற தமி ழக அரசு முன் வ ர வில்லை. இத னால்
தலைமை ஆசி ரி யர் கள் திணறி வரு கின் ற னர்.
��என் னென்ன பதி வே டு கள்?: