Breaking News

Showing posts with label UNIVERSITY. Show all posts
Showing posts with label UNIVERSITY. Show all posts

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL,விடுமுறைக்கால படிப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது!!!


தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL,விடுமுறைக்கால படிப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது புவியியல் மற்றும் வரலாறு பாடம்
அங்குள்ளது எனவே நம் ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்யவும்

ஐஐடியில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகை 70,000 ரூபாய்


இந்தியா முழுவதும் அமைந்துள்ள 23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களிலும் (ஐஐடி) , பெங்களூரூவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ஐஐஎஸ்சி) ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கல்வி உதவித்தொகையாக 70,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசின் மனித வளத்துறை அறிவித்துள்ளது.

30% கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அதிரடி முடிவு

புதுடெல்லி: 30 சதவகிதத்துக்கும் கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் குறைவாக சேர்க்கை நடந்துள்ள கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது

NEET Counselling 2017 Schedule

CBSE NEET Counselling 2017 Schedule : Check NEET Results,
Cutoff, Counselling dates, Alternative Courses

நீட்' தேர்வு 'ரிசல்ட்:' 26ல் வெளியீடு?


'நீட்' தேர்வு முடிவு, வரும், 26ல், வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. தேர்வு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. 
உச்சநீதி மன்றம் மற்றும் பல

2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வு தேதி அறிவிப்பு


2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கான தேதியை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் அறிவிப்பு 10 நாளில் வெளியாகும்


தமிழகத்தில் 2017ம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சலிங்நடைபெறும் தேதிகள் தொடர்பான அறிவிப்பு 10 நாளில்
வெளியாகும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள்தெரிவித்தனர்தமிழகத்தில் பிளஸ்பொதுத்தேர்வுகள்முடிவடைந்துள்ள நிலையில்பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள்எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்காக அதிக 

நீட் தேர்வு மசோதா தாக்கல்


தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான மசோதா தாக்கல்
செய்யப்பட்டுள்ளதுதமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கு நீட்நுழைவுத் தேர்வின்றிவழக்கமான நடைமுறையில் மாணவர்சேர்க்கை நடத்தஇந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதுசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த மசோதாவைதாக்கல் செய்துள்ளார்அதன்படிமாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திநீட் தேர்வில்இருந்து விலக்கு அளிப்பதற்காக இந்த மசோதா தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

'நெட்' தேர்வு நாளை நடக்குமா?


கோவை: மத்திய கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., சார்பில், நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'நெட்' தகுதித் தேர்வு, நடைபெறுமா என்ற குழப்பம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித்தொகை



மத்திய அரசின் கீழ் செயல்படும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஒ.என்.ஜி.சி.,) வழங்கும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐஐடி-யில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு


    ஐஐடி-களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதால் அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பி.ஆர்க்., நுழைவுத்தேர்வில் அதிரடி மாற்றம் : ஆன்லைன் பதிவு துவக்கம்


பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்டட வடிவமைப்பு மற்றும் மாதிரி கட்டமைப்பை உருவாக்குவதற்கான, ஆர்க்கிடெக்ட் படிப்பான, பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., நாடு முழுவதும், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் உள்ளன. இந்த படிப்புகள், தேசிய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றன.