Breaking News

Showing posts with label RTI. Show all posts
Showing posts with label RTI. Show all posts

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?


        தமிழக அரசுதொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒருகுடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின்
கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.
       கடந்த 2010ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணைபிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.

RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி

THANKS : MR.JAYAPRAKASH
CPS எனப்படும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதியை பற்றியும், எத்தனை பக்க அறிக்கை தயார் செய்துள்ளது, சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை பற்றிய தகவல்கள் (நிதித் துறையின்) இப்பிரிவில் இல்லையென பதில் வழங்கப்பட்டுள்ளது.அதன் விவரம் பின்வருமாறு








CPS NEWS:தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வரம்பிற்குள் PFRDAவின் ஓய்வூதிய நிதி மேலாளர் UTI இல்லை. எனவே, தமிழகத்தில் மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய விபரம் வழங்க இயலாது. RTI பதில்


ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இயக்குநகரத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை-CM CELL


ப.க.இ.ந.க.எண்,74499 எம்/இ/04/2015 நாள் 16/11/2016 ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இயக்குநகரத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்-CM CELL REPLIED