Breaking News
Showing posts with label COMPUTER. Show all posts
Showing posts with label COMPUTER. Show all posts
TET Quiz - Very Useful Android App! TET Quiz - Android App
நடைபெற இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும்ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் 9,000 க்கும் மேற்பட்ட வினா-விடைகள் அடங்கிய "TET Quiz" Android App - Google Play
Store இல் உள்ளது.பிம் (BHIM app)ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது???
பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) எனற் புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும்.
ஐஓஎஸ் ( ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.
ஐஓஎஸ் ( ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.
Labels:
COMPUTER
90% பொய்களால் புனையப்படும் Whatsapp மற்றும் ஃபேஸ்புக்.
SP ஆஃபீசில் கடிதம் கொடுத்து திருமண செலவுகளுக்கு 5 லட்சம் பெறலாம்
- பொய்
குஜராத் தொழிலதிபர் 6000 கோடி வரி கட்டினார் அவரே மோடிக்கு கோட் கொடுத்தவர் - பொய்
Labels:
COMPUTER
வந்துவிட்டது #WhatsappVideoCall! எப்படி இருக்கிறது?
வாட்ஸ்அப் தனது சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
Labels:
COMPUTER
வாட்ஸ்அப் சேவை டிசம்பர்-31 முதல் கீழ்க்கண்ட மொபைல்களுக்கு முடக்கம்..!
ஸ்மார்ட் போன்களில் பிரபலமான சாட்டிங் சேவையான வாட்ஸ் அப் டிசம்பர் 31- ஆம் தேதிக்கு பின் கீழ்க்கண்ட மொபைல்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பியன் ஓஎஸ் கொண்ட மொபைல் பயன்படுத்தினால் உடனடியாக மாற்றிவிடுங்கள். ஏனெனில் டிசம்பர் 31- ஆம் தேதிக்கு பின் வாட்ஸ் அப் அதில் செயல்படாது. சிம்பியன் ஓஎஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களில் சில தொழில் நுட்ப வசதி இல்லாத காரணத்தால் வாட்ஸ் அப் சேவை வழங்கப்பட மாட்டது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் சேவை முடக்கப்பட உள்ள மொபைல் மாடல்களின் விவரம்
- பிளாக்பெர்ரி OS மற்றும் பிளாக்பெர்ரி 10
- நோக்கியா S40
- நோக்கியா S60
- அண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2
- விண்டோஸ் தொலைபேசி 7.1
- ஆப்பிள் ஐபோன் 3GS மற்றும் ஐபோன்கள் 6iOS
இத்துடன், நோக்கியா E6, நோக்கியா 5233, நோக்கியா C5 03, நோக்கியா ஆஷா 306 மற்றும் நோக்கியா E52 ஆகிய நோக்கியா மாடல் போன்களிலும் இனி வாட்ஸ் அப் வசதி தடை செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2 தொழில்நுட்பத்தில் இயங்கும் மொபைல்களிலும் வாட்ஸ் அப் சேவை இனி செயல்படாது.
சிம்பியன் ஓஎஸ் கொண்ட மொபைல் பயன்படுத்தினால் உடனடியாக மாற்றிவிடுங்கள். ஏனெனில் டிசம்பர் 31- ஆம் தேதிக்கு பின் வாட்ஸ் அப் அதில் செயல்படாது. சிம்பியன் ஓஎஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களில் சில தொழில் நுட்ப வசதி இல்லாத காரணத்தால் வாட்ஸ் அப் சேவை வழங்கப்பட மாட்டது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் சேவை முடக்கப்பட உள்ள மொபைல் மாடல்களின் விவரம்
- பிளாக்பெர்ரி OS மற்றும் பிளாக்பெர்ரி 10
- நோக்கியா S40
- நோக்கியா S60
- அண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2
- விண்டோஸ் தொலைபேசி 7.1
- ஆப்பிள் ஐபோன் 3GS மற்றும் ஐபோன்கள் 6iOS
இத்துடன், நோக்கியா E6, நோக்கியா 5233, நோக்கியா C5 03, நோக்கியா ஆஷா 306 மற்றும் நோக்கியா E52 ஆகிய நோக்கியா மாடல் போன்களிலும் இனி வாட்ஸ் அப் வசதி தடை செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் அண்ட்ராய்டு 2.2 தொழில்நுட்பத்தில் இயங்கும் மொபைல்களிலும் வாட்ஸ் அப் சேவை இனி செயல்படாது.
Labels:
COMPUTER
WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி?
2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ்கால் பேசப்படுகிறது. இன்றைய பதிவில் WhatsApp மூலம் எப்படி வீடியோ கால் பேசலாம் என்பதை பார்ப்போம்.
Labels:
COMPUTER
"ரூ.251க்கு செல்லிடப்பேசியை அளிக்கத் தவறினால் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை'
செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான "ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்தின் அறிவிப்பின்படி, ரூ.251-க்கு செல்லிடப்பேசியை விற்பனை செய்யாவிட்டால், அந்த நிறுவனம் மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
Labels:
COMPUTER,
பத்திரிக்கை செய்தி
'மொபைல் ஆப்'பில் 'இ - சேவை' மைய தகவல்
சென்னை: அரசு இ - சேவை மையங்களில், பல்வேறு வகையான அரசு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, சொத்து வரி, தொழில் வரி, கம்பெனி வரி, மின் கட்டணம் ஆகியவற்றையும், இ - சேவை மையத்தில் செலுத்தலாம்.
ஆதார் அட்டை பெறுதல், பாஸ்போர்ட் சரி பார்த்தலுக்கான நாள் மற்றும் நேரம் பெற்றுக் கொள்ளுதல், ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன. அரசு இ - சேவை மையம் தொடர்பான தகவல்கள், மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ள, 'TACTV' என்ற பெயரில்,
Labels:
COMPUTER,
பத்திரிக்கை செய்தி
அவசர காலத்தில் மின்சாரமின்றி போனினை சார்ஜ் செய்வது எப்படி.?
ஊர் முழுக்க மழை வெள்ளம் சூழ்ந்திருக்கும் இந்நேரத்தில் அனேக இடங்களில் பாதுகாப்பு நலன் கருதி மின்சாரம் துன்டிக்கப்பட்டுள்ளது.
Labels:
COMPUTER
"wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் டெக்னாலஜி "Li-fi"
தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம்.
Labels:
COMPUTER
ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.
3. Safe search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.\
5. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
Labels:
COMPUTER
கம்ப்யூட்டர் பகுதி - வேர்ட் டிப்ஸ்…டாகுமெண்ட்டின் இடையே பிரிக்க
டாகுமெண்ட்டின் இடையே பிரிக்க: வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில், பலவகையான இடைவெளிகளை (breaks) உருவாக்கலாம். நாம் தொடர்ந்து டாகுமெண்ட் ஒன்றில் டைப் செய்கையில், வேர்ட் நாம் ஒரு பக்கத்தின் எந்த இடத்தில் டைப் செய்து கொண்டிருக்கிறோம் என்பதனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முழுமையானவுடன், தானாக அடுத்த பக்கத்தினை உருவாக்கி, நாம் டைப் செய்வதனை தொடர்ந்து மேற்கொள்ள உதவிடுகிறது. டாகுமெண்ட் Normal வியூவில் இருந்தால், இந்த இடைவெளி சிறிய இடைக்கோடாகக் காட்டப்படும்.
Labels:
COMPUTER
10 வயது இந்திய சிறுவன் ஜாவா தேர்வில் சாதனை!
Labels:
COMPUTER,
தொடக்க கல்வி
Hike Messenger புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல்வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.
சென்ற செவ்வாய் கிழமை Hike Messenger புதிய மேம்படுத்திய பதிப்பை வெளியீட்டு இருந்தது. இதில் Hike Direct என்ற புதிய வசதியை அறிமுகம் செய்து இருந்தது. இந்த Hike Direct ஆப்சன் மூலம் நம் நண்பர்களுடன் இணையம் இல்லாமல் சாட் செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை கூட அனுப்பமுடியும் மற்றும் 70MB வீடியோவை 10 வினாடிகளில் அனுப்பலாம்.
இது ஒரு புதிய புரட்சிதானே?
இந்த பதிவில் Hike Messenger வழங்கும் Wifi Direct ஆப்சன் பற்றி பார்ப்போம்.
Labels:
COMPUTER
மார்ஷ்மெல்லோ' – புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்பு வெளியீடு!
Labels:
COMPUTER
Subscribe to:
Posts (Atom)




