Breaking News

Showing posts with label பள்ளிக் கல்வி. Show all posts
Showing posts with label பள்ளிக் கல்வி. Show all posts

கல்வித்துறையில் பதவி உயர்வை மறுத்த தலைமை ஆசிரியர்கள்! காலியாக உள்ள 31 இடத்திற்கு ஆளில்லை!

 தொடக்கப் பள்ளிகளை நிர்வாகம் செய்யும் வட்டார வள அதிகாரியான பி இ ஒ பதவியில் 81 இடங்களை நிரப்புவதற்கு சென்ற வாரம் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

தொகுப்பு ஊதியத்தில் ஆய்வு அலுலர்கள்- பள்ளிகளை ஆய்வு செய்ய தயார் நிலையில் பள்ளி கல்வித் துறை

 _*


*எண்ணும் எழுத்து திட்டத்தை ஆய்வு செய்திட...* 


*இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை மேலும் சிறப்பாக மாற்ற ஆலோசனை வழங்கிட...*


*காலை உணவு திட்டத்தை பார்வையிட...*

200 பள்​ளி​கள் தரம் உயர்த்​தப்​ப​டும்: பள்ளி கல்​வித் துறைக்கு ரூ.27,205 கோடி



2018-19-ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர் நிலைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.

சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்

பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு,

பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது

பிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு



பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் குறித்த
திருத்தப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: மாணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - மழைகாரணமாக இடம்பெயரும் மாணவர்களை அருகாமையில் உள்ளபள்ளிகளில் உடனடியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் - விதிமுறைகள் வெளியிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


Flash News : உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கம்


*பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்*
அரசு அங்கீகார எண்:125/2001
பதிவு எண்: 100/1992