குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்பட 9,870 காலிப் பணியிடங்களுக்கு குரூப் - 4 தேர்வு நடைபெற்றது. முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தேர்வர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனிடையே, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ட்விட்டரில் தேர்வர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
Breaking News
Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts
TNPSC GROUP IV - OFFICIAL ANSWER KEY PUBLISHED (Date of Examination:11.02.2018 FN)
Tentative Answer Keys
Sl.No.
|
Subject Name
|
Combined Civil Services Examination -4 (Group - IV Services)
(Date of Examination:11.02.2018 FN)
| |
1 | GENERAL TAMIL |
2 | GENERAL ENGLISH |
3 | GENERAL STUDIES |
|
Labels:
TNPSC
TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. குரூப் 1 தொகுதியில் 85 காலியிடங்களை நிரப்புவற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-இல் நடைபெறுகிறது.
Labels:
TNPSC
கூடுதல் சலுகைக்காக உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
கூடுதல் சலுகைக்காக உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை | உண்மையை மறைத்து கட்டணச் சலுகையை கூடுதலாக பயன்படுத்தி தேர்வு கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Labels:
TNPSC
டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு-குரூப் - 2 ஏ' கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம் - டிசம்பர் 4 வரை நடக்கிறது
குரூப் - 2 ஏ பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு..
Labels:
TNPSC
Subscribe to:
Posts (Atom)