Breaking News

Showing posts with label CPS. Show all posts
Showing posts with label CPS. Show all posts

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின், ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற


வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!
மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர்
வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,
*ஊதியப்பட்டியல் (Pay Slip)

CPS - போராட்டத்திற்கு தள்ளிய தமிழக அரசு : ஊழியர்கள் குமுறல்

'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கினோம்; நடவடிக்கை எடுக்காத அரசு, போராட்டத்திற்கு தள்ளிவிட்டது' என
அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

TPF ACCOUNT

Click here to Download 

உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க
வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :

GPF/TPF Account Statement for the year 2014-15 & 2015-16

Click here to Download 

உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க
வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :

CPS NEWS:PFRDA விற்கும் பிற ஓய்வு கால பலன்களுக்கும் தொடர்பில்லை.RTI -NEWS


ஓய்வூதியம் தவிர பிற ஓய்வு கால பலன்களை (பணிக்கொடை
உள்ளிட்ட ) வழங்குவது .
பணியாளர் - பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் அமைப்பின்உறவைப் பொருத்ததுPFRDA விற்கும் பிற ஓய்வு காலபலன்களுக்கும் தொடர்பில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.

திண்டுக்கல் எங்கெல்ஸ்

G.O. Ms. No. 87 Dt: April 10, 2017- PENSION – Announcement made by the Honble Minister on the floor of the Legislative Assembly – Issue of Identity Card to Pensioners /Family Pensioners –Modalities - Orders -Issued.


CLICK HERE TO DOWNLOAD | G.O. Ms. No. 87 Dt: April 10, 2017   Download Icon 273 KBPENSION – Announcement made by the Honble Minister on the floor of the Legislative Assembly – Issue of Identity Card to Pensioners / Family Pensioners – Modalities - Orders - Issued.

CPS NEWS: வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் வழங்கவில்லை.




CPS பிடித்தம் செய்யும் ஆசிரியர்கள் கவணத்திற்கு. CPS ONLINE MISSING CREDIT, ALLOTMENTS LETTER, STATEMENTS






தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட(Computer Digital) உள்ளதால் அனைவரும் தங்களுடைய SR ல் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியினை ஆசிரியர்கள் செய்துகொள்ள வேண்டும்,  அவ்வாறு செய்யும் பொழுது CPS பற்றிய தகவலுக்கு வருவோம் CPS பிடித்தம் செய்ய நமக்கு Allotment Letterஒன்று உள்ளது அதனை தங்களுடைய SR ல் பதிவுசெய்யப்பட வேண்டும்.