Breaking News

Showing posts with label ELECTION. Show all posts
Showing posts with label ELECTION. Show all posts

ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி தேர்தல் கமிஷன் உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் குறித்துஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கமாநிலதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதுகடந்த, 2016 அக்டோபரில்இரு
கட்டமாக நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்த தேர்தலைமே, 14க்குள் நடத்தி முடிக்கஉயர் நீதிமன்றம்உத்தரவிட்டு ள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: ஜனவரிக்கு ஒத்தி வைப்பு.


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

FLASH NEWS:தமிழக உள்ளாட்சி்த் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு - ஹைகோர்ட் அதிரடி..


உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் அதிமுக, திமுக பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களை நீக்க முடியாது மாநில தேர்தல் ஆணையம் வாதம்
தமிழக உள்ளாட்சி்த் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு - ஹைகோர்ட் அதிரடி 

உள்ளாட்சி தேர்தல் PO, PO1, PO2, PO3, PO4,PO5, PO6 வேலை என்ன?


Duties of Presiding Officer
1.Receive all the Materials from ZO
2.Separate way for Entrance &Exit of voter
3.Check the Materials
4.Check the Electoral Roll
5.Booth & Place of Voters Details
6.Check Serial no of BP with
List& put Rubber Stamp of Booth in BP

ஏ.ஆர்.ஓ.க்களின் கவனத்திற்கு !!!

03.10.2016:
வழக்கம்போல படிவம் 4-ஐ பூர்த்தி செய்திட வேண்டும்.படிவம் 5-ல் 26.09.2016 முதல் 03.10.2016 முடிய   படிவம் 4-ல் உள்ள  விபரங்களை ஒருங்கிணைத்து ( தொகுத்து)  ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக எழுத வேண்டும்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்


  • தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
  • தொடர்பு தொலைபேசி எண்கள்
  • பொது் 044  23635010 044- 2363 5011

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாள், குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு


அக். 17, 19-இல் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்


உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்தார். சென்னை கோயம்பேடில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:ஆக., மாத இறுதியில் வெளியீடு


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை, ஆக., மாத இறுதியில் வெளியிட, மாநில தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 6,471 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் உள்ளன.

சட்டபேரவை தேர்தல் 2016 - PO ஒவ்வொரு மணி நேரத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் - நேரக்குறிப்புடன் தமிழில் முழு விளக்கத்துடன் முழுமையான கையேடு - தேர்தல் ஆணையம் வெளியீடு

15ஆம் தேதி நாம் பணியாற்றும் வாக்குசாவடி மையம் அறிந்தவுடன் அந்த வாக்கு சாவடி மையம் அமைந்துள்ள இடத்தை சென்றடைய வழி


கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

CLICK HERE

தேர்தல் 2016-வாக்கு சாவடி தலைமை அலுவலர் டிரைனிங் வீடியோ (தமிழில் )

சட்டபேரவைத் தேர்தல் 2016 - வாக்கு சாவடி அலுவலர்களுக்கான கையேடு - முழுமையான தொகுப்பு

நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????


கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது.

15.05.2016 அன்று காலை 7 மணிக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மென்பொருளை (software) பயன்படுத்தி, கணினி   மூலம்,   மாவட்ட தேர்தல் அலுவலரால் (மாவட்ட ஆட்சியர்)  எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி மற்றும் அவசர தேவைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள குழுக்கள் (reserve) எவை  என்பது ஒதுக்கீடு செய்யப்படும்.