Breaking News

Showing posts with label D A. Show all posts
Showing posts with label D A. Show all posts

FLASH NEWS : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு.


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்,

DA from January 2017 will be 4% or 5% – Dearness Allowance Estimation


DA from January 2017 will be 4% or 5% based on Consumer Price Index (Industrial Workers) from January 2016 to December 2016 – Net increase in DA with effect from January 2017 is estimated to be 2% or 3%

All India Consumer Price Index (Industrial Workers) for the month of November 2016 has been relased by Ministry of Labour few days back.
Click here to read the official press release of Labour Ministry for AICPI (IW) for the month of November 2016.

What do we need for estimating DA from January 2017 ?

After implementation of 7th Pay Commission report, same inflation index i.e Consumer Price Index (Industrial Workers) with base year 2001=100, which was used for 6th Pay Commission Pay, is adopted for determining Dearness Allowance of Central Government Employees and Pensioners.

அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு...!!


அரசாணை எண் 309 நாள் 16.12.2016 இன்படி அகவிலைப்படி 125% to 132%ஆக 1.7.2016 முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவை கோரும் பட்டியல் தயார் செய்து உதவி தொடக்கக் கல்வி அலுவகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கவும்.


நிலுவைப்பட்டியலில்
1. July / October ஆண்டு ஊதிய உயர்வு நாள் குறிப்பிடவும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு

 தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்த்தி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Flash News:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2016 முதல் 2% அகவிலைப்படியைஉயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

G.O.No.117 Dt: April 20, 2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2016 – Orders – Issued.


FLASH NEWS : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அதாவது 119% இருந்து 125% அகவிலைப்படி உயர்வு.


தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது. .அரசாணைஎண் 117/நிதி (படிகள்)/நாள் 20.4.2016. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு. இதன்மூலம் 119% இருந்து 125% அகவிலைப்படி உயர்வு பெறுகிறது. 


தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் அனுமதிபெற்று  அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

FLASH NEWS:- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேதிர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் 113 சதவீதம் அகவிலைப்படியை 119 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.

Expected DA hike from July 2015 might be 6% (ie 113% + 6% = 119% )

As already calculated in March, 2015 & April 2015 Expected DA/DR will be 119% with effect from July, 2015, it is now confirmed with 2 points increase in May, 2015 CPI-IW. As per press release issued on today by Labour Bureau the All India Consumer Price Index for Industrial Worker for the month May, 2015 increased by 2 points and pegged at 256. The 6% increase in future DA/DR from July, 2015 i.e. DA/DR will be 119% from July, 2015 is more confirm with this increase. 

ஜூலை-2015 மாத்த்திற்க்கான அகவிலைப்படி எவ்வளவு உயரலாம்?

As far as DA from July 2015 is concerned we have CPI (IW) for 9 months out of 12 months.
Jul-2014 252
Aug-2014 253
Sep-2014 253
Oct-2014 253
Nov-2014 253
Dec- 2014 253
Jan-2015 254
Feb-2015 253
Mar-2015 254
Apr-2015 Yet to be Announced
May-2015 Yet to be Announced
Jun-2015 Yet to be Announced
Based on the current trend of inflation, the index is likely to remain in the same position for the coming months and if the current trend continues, D.A. payable for central employees and pensioners is likely to be around 118% (hike of 5%) from July 2015.
It can be anticipated that D.A. hike will be in the range of 4 to 6% considering any up or downward trend in the price index but most probably it will be a 5% hike.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. ரூ.366 முதல் ரூ.4620 வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு-அமைச்சரவை ஒப்பபுதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 107 சதவீத அகவிலைப்படியை 113 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

FLASH NEWS : D A

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு