Breaking News

Showing posts with label பத்திரிக்கை செய்தி. Show all posts
Showing posts with label பத்திரிக்கை செய்தி. Show all posts

கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்களிடம் ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் -- எச்சரிக்கை

 


அரசு பள்ளியில் சம்பளத்துக்கு ஆள் வைத்து வேலை செய்த ஆசிரியை- தலைமை ஆசிரியர் உடந்தை

 


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 திருவேற்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜா முத்தெழில்(49). இவரது வகுப்பில் பயிலும் மாணவிகளிடம் கையை பிடித்து போர்டில் எழுத வைப்பதும்,

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழை திருத்த வாய்ப்பு


'ஸ்மார்ட்ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு முன்பிழைகளை சரி செய்ய,
ரேஷன் கார்டு தாரருக்குஉணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக அரசுமக்களிடம் இருந்து, 'ஆதார்எண்ணை பெற்றுஅவற்றில்உள்ள விபரங்களின் அடிப்படையில்ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கிவருகிறதுஅந்த கார்டில் பிழை இருப்பதாகசிலர் புகார் எழுப்பினர்.சுற்றறிக்கைஇதையடுத்துரேஷன் கார்டுதாரர் பெயர்முகவரிஉள்ளிட்டவற்றில்பிழைகளை சரி செய்த பின்ஸ்மார்ட் கார்டு அச்சிட,உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

FLASH NEWS : 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:



அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி
வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடிகுடும்பங்களைஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.
இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின்இலக்கு.

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம்


உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அவசர சட்ட முன்வடிவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்




🔵 ஏப்ரல் மாத இறுதிக்குள்தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்த நடவடிக்கைமேற்கோள்ளபட்டுள்ளது எனசென்னை உயர்நீதிமன்றத்தில்மாநில தேர்தல் ஆணையம் தகவல்தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு குறித்து ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது: மத்திய அரசின் மனு ஏற்பு.


        ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இனி வாக்காளர் நகலை நீங்களே எடுத்துகொள்ள - " ECI APP " - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


   வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரி என அனைவரும் பயன்பெறும்வகையில் , ECI APP என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம் 
புதிய செயலியில் என்னவெல்லாம் இருக்கும்?

அரசு ஊழியர்கள் /ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் குறித்து - தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 4.1.2016 அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்


பொங்கல் பண்டிகை, 2017 - அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் /ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் குறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில்
 4.1.2016 அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்

சென்னை, தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வந்தது.

இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு பெற்றாலே, தாமதமான, பிறப்பு, இறப்புகளை பதிவு செய்யலாம் என, உள்ளாட்சிகள் மற்றும், பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுக்கு, சுகாதார துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிறப்பு சான்றிதழ் கட்டாயமல்ல: பாஸ்போர்ட் விதிகள் தளர்வு


பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது, பிறப்பு சான்றிதழ் தாக்கல் செய்வது கட்டாயமில்லை என்பது உட்பட, பல்வேறு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியுறவு அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்டை வேகமாகவும், சுலபமாகவும் பெறும் வகையில், பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

FLASH NEWS-டி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்களை நியமித்த தமிழக அரசு உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு


டி.என்.பி.எஸ்.சி., 11 உறுப்பினர்கள் நியமனம் ரத்து....

சென்னை;டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, ஜன., 31ம் தேதி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., முன்னாள்எ ம்.பி.,யான 

Flash News: ராமமோகராவ் இடைநீக்கம். புதிய தலைமை செயலர் நியமனம் . தற்போது கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள நிலநிர்வாக துறை ஆணையராக உள்ள முனைவர் திருமதி.கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் தலைமை செயலராக நியமனம்.தமிழக அரசு அறிவிப்பு.

Whatsapp Group -ல் பதியப்படும் விஷயங்களுக்கு அந்த க்ரூப்பின் நிர்வாகி பொறுப்பாக முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


இந்தியாவில் பல்வேறு இடங்களில், தவறான தகவலை வாட்ஸ்-அப் க்ரூப்பில் பகிர்ந்ததற்காக அந்த க்ரூப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம்,'வாட்ஸ்-அப் க்ரூப்பில் பதியப்படும் விஷயங்களுக்கு அந்த க்ரூப்பின் நிர்வாகி பொறுப்பாக முடியாது. ' என கூறியுள்ளது. 
இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லியில் மட்டுமே செல்லும். வாட்ஸ்-அப் மட்டுமல்லாமல் மற்ற சமூக ஊடகங்களிலுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு



வாஷிங்டன்: ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தற்போதைய பொதுச்செயலாளர் பான் கீ மூன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஐக்கிய நாடுகள் அவையில் தற்போதைய பொதுச்செயலாளராக

இருளில் மூழ்கியது சென்னை.. வர்தா புயலால் பலத்த சேதம்



சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புயலால் 3400 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளனர். இதனால் சென்னை நகரமே இருளில் மூழ்கியுள்ளது.
வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது.