Breaking News

Showing posts with label TET. Show all posts
Showing posts with label TET. Show all posts

பதவி உயர்வுகளுக்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசாணையில் எங்கும் குறிப்பிடப்பட்டூள்ளதா!!!??? . G.O-181

 ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) நடத்துவது பற்றி வெளியிடப்பட்ட அரசாணை எண்: 181 நாள்: 15.11.2011 பத்தி 2 - ல் RTE சட்டத்தின்படி National Council for Teacher Education (NCTE) Academic authority ஆக இந்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது. 

TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்?

2013 ஆசிரியர் தகுதித் தேஇன்னும் ஒரு வாரத்தில்  2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படலாம் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது இணைய பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். - தந்தி செய்திர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு

நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது


பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. கல்லுாரிகள்,பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை

2013 TNTET - ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க TRB - க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு


அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வில் 107வது கேள்வியாக வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த
மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது

அடுத்தது என்ன ? TET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேவையான வழிகாட்டி பதிவு



TET 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேவையான வழிகாட்டி பதிவு -
தேர்ச்சி :
இட ஒதுக்கீடு பிரிவினர் 82 மதிப்பெண்

'டெட்' தேர்வு கண்காணிப்பு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு பின், வரும், 29, 30ல், 'டெட்' தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும், 1,861 மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது; 8.47 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படித்தால் 1 to 8 வரை ஆசிரியராக பணியாற்றலாம்

Flash News: TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சலுகை: உயர்நீதிமன்றம்


2011-ம் ஆண்டு நவம்பருக்கு முன்பிலிருந்து அரசு உதவிபெறும்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்குஆசிரியர் தகுதிதேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால
உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

Breaking News: TNTET - நவம்பர்' 2011 க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் (TET நிபந்தனை ஆசிரியர்கள்) தகுதித்தேர்வு எழுத தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.


TNTET - நவம்பர்' 2011 க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் (TET நிபந்தனை ஆசிரியர்கள்தகுதித்தேர்வு எழுத தேவையில்லை - சென்னை
உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.

TET Quiz - Very Useful Android App! TET Quiz - Android App

நடைபெற இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும்ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் 9,000 க்கும் மேற்பட்ட வினா-விடைகள் அடங்கிய "TET QuizAndroid App - Google Play
Store இல் உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

* ஆசிரியர்  தகுதி தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது

* துவக்கம் வெற்றி பெறுவதாக அமையட்டும்

* நுழைவு சீட்டு தேர்வு எழுதுவது முதல் பணி நியமனம் பெறும் வரை அத்தியாவசியம்

  * நுழைவு சீட்டை உங்கள் Gmail முகவரியில் ஒரு Soft Copy ஆக சேமித்து வையுங்கள்

* புகைபடம் இல்லாமல் இருப்பின் கீழே தரப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வின் போது மையத்தில் ஒப்படைக்கவும்


If there is no photograph on your hall ticket- Please click here to download the form

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான HALL TICKET வெளியீடு- பதிவிறக்கம் செய்யலாம்.