Breaking News

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர வாய்ப்பு

தமிழக அரசுஊழியர்களுக்கும் பழைய ஊதிய விகிதத்தில் 7%அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.மத்திய அரசு
ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்குமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுதமிழகஅரசுஊழியர்களுக்கும் பழையஊதிய விகிதத்தில் 7%அகவிலைப்படிஉயர்வு வழங்கப்பட உள்ளது.