Breaking News

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ஏப்ரல் 1முதல் அமல்-எஸ்.பி.ஐ


சேமிப்பு கணக்கில் குறைந்தது 5000 ரூபாய் இருக்க வேண்டும் என்றஸ்டேட் வங்கியின் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறதுஇது
பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில தினங்களுக்கு முன் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 1000 முதல்5000 ரூபாய் வரை இருக்க வேண்டும் ஸ்டேட் வங்கி தெரிவித்துஇருந்ததுஇதற்கு சமானிய பொதுமக்கள் பலர் பெரிதும் எதிர்ப்புதெரிவித்து வந்தனர். 5000 ரூபாய் குறைவான சம்பளம் பெரும்ஊழியர்களும் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்அவர்களால்இந்த தொகையை வங்கி கணக்கில் வைத்திருப்பது சிரமம் என்றுதெரிவித்தனர்இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றுபொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய அரசின் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பல கணக்குகள்ஸ்டேட் வங்கியிடம் தொடங்கப்பட்டு அதனை கையாள நேரம்அதிகரித்து உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஸ்டேட்வங்கி தெரிவித்தது.
மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்கள்கணக்குகளில் குறைந்தபட்சம் 5000 ரூபாயும்ஓரளவு குறிப்பிட்டநகரங்களில் இருப்பவர்கள் 2000 ரூபாயும்கிராமப்புறங்களில்உள்ளவர்கள் வங்கி கணக்கில் 1000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும்.அதற்கு குறைவாக வைத்திருப்பவர்களின் வங்கி கணக்கில் இருந்துபற்றாகுறைவுக்கு ஏற்ப சேவை வரியுடன் சேர்த்து கட்டணம் பிடித்துகொள்ளப்படும்.

இதேப்போன்று மாதம் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தாலோ,செலுத்தினாலோ பணம் பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனார்.இதற்கு வாடிக்கையாளர்க்ள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும்என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது மேலும் அதிருப்தியைஏற்படுத்தி உள்ளது.