Breaking News

TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி


TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட
சிறுபான்மை/சிறுபான்மையற்ற   தனியார் பள்ளி பட்டதாரி மற்றும்இடைநிலை  ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி -ஆசிரியர்களின் விபரம் சேகரிக்க உத்தரவு.