Breaking News

அதிரடி! 5 மற்றும் 8ம் வகுப்புக்கு கட்டாய தேர்வு மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

புதுடில்லி:''இனி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியடைய செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்; ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, கட்டாய தேர்வு நடத்தப்பட வேண்டும்; இதற்கான மசோதா,
பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

DEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களினை உட்படுத்துதல் -வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



SSA-BRTEs - All Subject Final Seniority List 28.07.2017

High school HM Promotion Regarding Chennai High Court Judgment Copy.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக சென்னை
உயர்நீதிமன்றத்தால் தற்போது விடுக்கப்பட்டுள்ள ஆணை.

TNPSC-Group 2A Hall Ticket Published

FLASH NEWS : TRB ANNOUNCED 1325 SPECIAL TEACHERS POSTS - NOTIFICATION

Flash News:DSE - PG | GHS HM TO GHSS Promotion Panel List Released.

Flash News:பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 28.07.2017 அன்று இணையதளம் வழியாக நடத்துதல் சார்ந்து - இயக்கநரின் செயல்முறைகள்




HOW TO UPLOAD YOUR SCHOOL DETAILS IN SCHOOL EDUCATION WEBSITE - INSTRUCTIONS


RESS RELEASE:பள்ளி பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாணை எண் 727 உள் (போ.வ.7) துறை நாள் 30.09.2012 அன்று சிறப்பு விதிகள் அமைக்கப்பட்டுள்ளது.



கல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில், கல்வித்
துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் கே..செங்கோட்டையன் தெரிவித்தார்
.ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
அரசு நடுநிலைப் பள்ளிகளில், முதல் கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில், ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

DSE PROCEEDINGS- 2017-18 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை/ நகராட்சி நடுநிலைபப்ள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது சார்பு

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் - அடிப்படை வசதிகள் மேற்கொள்ள எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Flash News: விரைவில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

புதிதாக அமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு விரைவில் 250 தற்காலிக ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவர் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

IGNOU-B.Ed -2018 ADVERDISEMENT

ஆசிரியர்கள் கொந்தளிப்பு !தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் அதிகார பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே வசூல் டிரான்ஸ்பர் ?

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன் அறிக்கை !!

பள்ளிக் கல்வித்துறை செயலர் .உதயச்சந்திரன் அறிக்கை :
வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு
மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும். மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று

NPSC - Group I Main Exam Result Published

FLASH NEWS-G.O 173-நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு

FLASH NEWS-G.O 174-DATE -18.07.2017 -பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு

BREAKING NEWS : COMPUTER TEACHERS 765 POST - SANCTIONED SCHOOL LIST AND DIR PROC - ALL DISTRICTS

பிளஸ் 2 சான்றிதழில் தமிழ் பிழை திருத்தம் தேர்வு துறை அறிவிப்பு

'பிளஸ் 2 சான்றிதழ்களில், தமிழ் பெயர்களில் திருத்தம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, 
வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

14-வது குடியரசுத் தலைவர் ஆகிறார் ராம்நாத் கோவிந்த் வருகின்ற 24-ம் தேதி பதவியேற்கிறார்

ராம்நாத் கோவிந்த்

1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.சிறப் பாசிரியர்கள் முன்பு வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் தேர்வு
செய்யப்பட்டு வந்தனர்.

FLASH NEWS : 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை !!

ரேங்க் முறை மாணவர்களிடையே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது:
அமைச்சர் செங்கோட்டையன்

FLASH NEWS :Today AP govt issued family pension GO 121 for CPS employees. With this GO dependents of CPS will get pension

இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து கண்காணிப்பாளர் பதவிக்கு பணி மாறுதல் பெயர் பட்டியல்

PGTRB-TENTATIVE KEY &Dispute Form

LASH NEWS : அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு


தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்

''வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்தஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம்
மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார்.

FLASH NEWS:500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது.விரைவில் அறிவிப்பு.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் : 12025 / 2014 தேதி 04.12.2014 மற்றும் 858 / 2015 தேதி : 31.07.2015 தீர்ப்புகளின் படி 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி
ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது.

+1 பொதுத் தேர்வு - மாதவாரியாக பாடத்திட்டம் வெளியீடு

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
சென்னை:
சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண்
..எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். ‘தனது மகள் கல்வியில் சிறந்த நிலையை நிச்சயம் அடைவாள்’, என்று உறுதியுடன் அவர் கூறுகிறார்.

"2017 - 18 BRTE TRANSFER COUSELLING SENIORITY FINAL PANEL LIST - STATE WISE / BLOCKWISE"

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - C.V PAPER II - Please click here for Individual Call Letter, Bio-Data form and ID Form

DGE-TRUST EXAM - ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள்


அனைவருக்கும் கல்வி இயக்கம் -பராமரிப்பு மானியம் (Maintenance Grant ) 2017-2018 விடுவித்தல்

அனைவருக்கும் கல்வி இயக்கம் -பள்ளி மானியம் (School Grant ) 2017-2018 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் -வழிகாட்டுதல் குறிப்புகள் சார்ந்து

அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்

 அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.

ஏ.சி. வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ்; நேர்மை அங்காடி | ஏழை மாணவர்களிடம் பன்முகத் திறன்களை வளர்க்கும் ஆசிரியர்கள்: சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி சாதனை


பள்ளியில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ்வகுப்பறையில் பயிலும் மாணவர்கள்

ஜாக்டோ - ஜியோ நாளை ஆர்ப்பாட்டம்


ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், நாளை, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின்கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின் ஆலோசனை கூட்டம், ஜூலை, ௧௧ல் சென்னையில் நடந்தது.

சிறுபான்மையினர், பழங்குடியினருக்கு தனி பள்ளிகள் துவக்க அரசு முடிவு

பழங்குடியின

மாணவர்களுக்காக, தனி பள்ளிகள் திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க,

TPF - Missing Credit Form



பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு


பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Lesson Plan for Primary School Teachers

G.O.NO :- 161 :-பள்ளிக்கல்வி நாள்:08.07.2017-ஜூலை 15- கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடுதல்- சிறந்த பள்ளியை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குதல் மற்றும் பள்ளிக்கல்வி ,தொடக்கக்கல்வி செயல்முறைகள்!

உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை... சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.

மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் !

 "தமிழக அரசு இயந்திரமே ஸ்தம்பித்து கிடக்கிறது. எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாம,துரு பிடிச்சு கிடக்கு" என்ற விமர்சனம் அனைத்து
கட்சிகளாலும் முன் வைக்கப்படுகிறது.

தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்களின் ஆண்டு செயல்திட்டம்...

அரசு பள்ளிகளில் வருகிறது தொன்மை பாதுகாப்பு மையம் : 'பழமை போற்றும்' கல்வித்துறை


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 'தொன்மை பாதுகாப்பு மையங்கள்' ஏற்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்றல்,

சிறப்பு பாட ஆசிரியர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

சிறப்பு பாட ஆசிரியர் நியமனத்துக்கான, பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2012ல், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், சிறப்பு பாடங்களை கற்பிக்க நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, தொகுப்பூதியத்தில், மாதம், 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

நீல நிறத்தில் பிளஸ் 2 சான்றிதழ் : தமிழில் மாணவர், பள்ளி பெயர்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று துவங்கியது. முதல் முறையாக, மாணவர், பள்ளிகளின்
பெயர்கள், தமிழில் இடம் பெற்றிருந்தன. தமிழக பாடத்திட்டத் தில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, மே, 12ல் தேர்வு முடிவுகள் வெளியாகின.