Breaking News

மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு


மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் ெவளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி 375 உதவிப் பொறியாளர்கள் (சிவில்/ மெக்கானிக்கல் /எலக்ட்ரிக்கல்) பதவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் மதிப்பெண்கள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தேர்வர்கள்

செப்டம்பர் 30 வரை சிறப்புத் தொடர் அனுமதியில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: இயக்குநர் உத்தரவு


அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பிலும் சிறப்புத் தொடர் அனுமதி மூலம் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் திருத்திய முன்னுரிமைப்பட்டியல்.Revised Mid-HM to Aeeo seniority list




அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்கள் அதிகம் : இட மாறுதலில் குளறுபடி; அரசு மெத்தனம்


அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, கூடுதலாக, 5,000 ஆசிரியர்கள் உள்ளதால், பணி நிரவல்படி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

தேர்வுநிலை,சிறப்புநிலை , தகுதிகாண்பருவம் குறித்த தகவல்கள்.




புதிய கல்விக்கொள்கையில் மிகப்பெரும் ஆபத்துகள் உள்ளன சென்னையில் கூடிய கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கருத்தரங்கம் எச்சரிக்கை


கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் புதிய கல்விக் கொள்கை 2016 சாவல்களை விளக்கி மாநில அளவிலான 
கருத்தரங் கம் சனிக்கிழமையன்று (ஜூலை 30) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை தாங்கினார். நிதிக் காப்பாளர் ச.மோசஸ் வரவேற்றார். லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிய சாமி சேவியர் துவக்கி வைத்தார்.

பட்ஜெட் மானியக் கோரிக்கை: எந்த நாளில் எந்த துறை மீது விவாதம் நடக்கும் - அட்டவணை


2016-17 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு ஜூலை 25ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. 

DSE ; SEC GRADE TR TO BT PROMOTION PANEL(TEMPORARY) AS ON 01.01.2016

DEE Proceeding Date:22/7/16 -2016-17 Transfer Counselling- Deployment Counselling Guidelines and Instructions Reg





தொடக்க கல்வி- EMIS - 2016-17 ம் கல்வியாண்டிற்கு மாணவர்கள் விவரங்களை மேம்படுத்துதல் குறித்து இயக்குனர் உத்தரவு


தொடக்கக் கல்வி (2016-17) - பொதுமாறுதல்- மனமொத்த மாறுதல்- - கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்


முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு


அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை, கல்வி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து செப்டம்பர் மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

DEE - NEW TRANSFER FORMS 2016 - CLEAR COPY CLICK HERE - DEE - GENERAL TRANSFER FORM 2016

NEW - தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம் ( சென்னை, கோவை , மதுரை மாநகராட்சி விண்ணப்பம் தொடக்கக் கல்வி )


2016 - 17 ஆண்டிற்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் விண்ணப்பம் (NEW)


கல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம் -ALL APPLICATION


DSE:NEW TRANSFER FORM 



DEE - NEW TRANSFER FORM 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு விகிதாசார பதவிஉயர்வு : பள்ளி கல்வி அமைச்சரிடம் TNGTF வலியுறுத்தல்- Today dinamalar.



Transfer Spouse Certificate


Transfer Spouse Certificate


கல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம் -ALL APPLICATION DSE:NEW TRANSFER FORM

DSE - TRANSFER COUNCELLING TIMETABLE-2016

தொடக்கக் கல்வித் துறை மாறுதல் கலற்தாய்வு கால அட்டவணை 2016

தொடக்கக் கல்வித் துறை மாறுதல் கலற்தாய்வு இயக்குனர் செயல்முறை




G.O 270 : உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்கான விதிமுறைகள்

ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேம நலநிதி கணக்கு முடித்து இறுதி இருப்பு தொகை பெறுதல் சார்பாக மாநில கணக்குத் தலைவர் தெளிவுரை சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.


அரசு பள்ளிகளிலும் இனி 'ஆன்லைனில்' பாடம் : தயாராக 770 வகுப்பறைகள்


மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும் 'ஆன்லைனில்' பாடம் நடத்திட மாநில அளவில் 770 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 'மெய்நிகர் கற்றல் வகுப்பறை' (வெர்சுவல் கிளாஸ் ரூம்) அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்திட கல்வித்துறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புரொஜெக்டர், கணினி ஸ்கிரீன், இன்டர்நெட், 'பவர் பாயின்ட்' போன்ற வசதியுடன் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, மத்திய அரசு நிதியுதவிடன் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் 'மெய்நிகர் கற்றல்' வகுப்பறைகள் தமிழக அரசு பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இனி நுழைவுத் தேர்வு கிடையாது : உச்சநீதி மன்றம் அதிரடி


மருத்துவ படிப்பு படிக்க தேசிய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு நீட் ஆகும் இந்த நிலையில் இந்த நீட் மருத்துவ படிப்பு பொது நுழைவுத் தேர்வு இனி கிடையாது என மத்திய அரசு அதிரடியாக அவசர சட்டம் ஒன்றை  பிறப்பித்தது.

SWATCH BHARAT - தொடக்க/நடு/உயர்/மேல்நிலைப் தூய்மையான பள்ளிகளுக்கான தேசிய விருதுகள் 2016 அறிவிப்பு - பள்ளிகளை தேர்தெடுக்கும் முறை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்

தொடக்க கல்வி -தமிழ்நாடு சார்நிலைப்பணி 2016 - 17 ஆம் கல்வி ஆண்டிற்கு உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கு 31.12.2009 முடிய தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல்

பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை

கல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம் -ALL APPLICATION


DSE:NEW TRANSFER FORM 


DEE - NEW TRANSFER FORM 

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிதாக 100 உதவி விற்பனையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர்.

MIDDLE SCHOOL H.M TO A.E.E.O SENIORITY PANEL PUBLISHED.....

.

தொடக்க கல்வி -தமிழ்நாடு சார்நிலைப்பணி  2016 - 17 ஆம் கல்வி ஆண்டிற்கு உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கு 31.12.2009 முடிய தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல்....

புரிதலை மேம்படுத்த 23-இல் புத்தாக்கப் பயிற்சி


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி குறு வள மைய அளவில் ஜூலை 23-இல் நடைபெறவுள்ளது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறு, வள மைய அளவில் ஒருநாள் பயிற்சியாக புரிதலை மேம்படுத்த மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.

G.O. No. 258 dated 6.7.16 -Transfer Norms- Important points


🌹01.06.2016 நாளை கணக்கிட்டு காலிப்பணியிடம் பட்டியல் தயாரிப்பு. 

🌹உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தபின் பொது மாறுதல் கலந்தாய்வு. 

🌹பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் நிர்வாக மாறுதல் & மனமொத்த மாறுதல் முடிக்கப்பட வேண்டும். 

காமராஜர் பற்றிய சிறப்புகள்

TRANSFER NEWS:-2016- 2017 பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியீடு *மாறுதல்கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.



5 மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்ட ஆய்வு குழு : அரசு ஊழியர்கள் அதிர்ச்சி


சிவகங்கை: புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5 மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் 2003 ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன்

PRIMARY CRC POSTPONED TO 23/7/16


தினமும் காலை, மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும், என, தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அட்வைஸ்


வகுப்பறை கண்காணிப்பு; கல்வித்துறை அட்வைஸ்


தினமும் காலை,மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும்,என,தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

SWAGHH VIDHYALAYA PURASKHAR 2016


CLICK HERE TO APPLY


1.APPLY
2. ONLINE ENTRY
3.REGISTER

SWATCH BHARAT - தொடக்க/நடு/உயர்/மேல்நிலைப் தூய்மையான பள்ளிகளுக்கான தேசிய விருதுகள் 2016 அறிவிப்பு - பள்ளிகளை தேர்தெடுக்கும் முறை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்

FLASH NEWS...கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்.


கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்.
Schedule தயாரானதும் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும்...

New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – List of Approved Hospitals - Deletion of Hospitals and Removal of Specialities in the hospitals – Orders – Issued

காலக்கெடு தாண்டியும் அறிக்கை தராத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி : முதல்வருக்கு ஆசிரியர்கள் மனு


காலக்கெடு தாண்டியும் அறிக்கை சமர்ப்பிக்காத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி அடைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர் முதல்வர் ஜெ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரியில் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டது.

மாணவர்களை வைத்து குடிநீர் தொட்டி சுத்தம்: ஆசிரியர் சஸ்பெண்ட்


தர்மபுரி மாவட்டம், வத்தல் மலை பெரியூர் அரசு துவக்கப்பள்ளி கட்டடத்தின் முன் தரைக்கு கீழ் பாதாள குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை கடந்த சில தினங்களுக்கு முன், இந்த பள்ளி ஆசிரியர், மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.

ஜீலை 15 கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட இயக்குனர் உத்தரவு

வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை'யில்...இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!'

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள்.

வீடுகளில் பொருத்திய மின் மீட்டர்களில் குறைபாடு? அதிக கட்டணம் வருவதால் நுகர்வோர் புலம்பல்


வீடுகளில், குறைபாடு உடைய மின் மீட்டர்களை பொருத்தியதால் தான், மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இலவசமாக...
தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், ஒரு முனை அல்லது மும்முனை மின் மீட்டர்களை பொருத்தி வருகிறது. தற்போது, மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிடுவதற்கு வீடுகளில் உள்ள பழைய மீட்டருக்கு பதில், 'ஸ்டேடிக்' என்ற நவீன மீட்டரை, இலவசமாக பொருத்தி வருகிறது.

தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்


அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.

அரசு பள்ளியில் கணினி கல்வி: கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விரைவில் விடியல்...


தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளுக்கு கணினி அவை சார்ந்த உபகரணம்வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கணினி ஆசிரியர் நியமனம் செய்யவில்லை

தமிழ்நாட்டில் 39019பேர் இதுவரை பி.எட் படித்த விட்டு அரசு வேலைக்காககாத்திருக்கின்றனர்.இவர்களின் வாழ்வின் திருப்பு முனை நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வி  சார்பில் ஒர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை


தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான 50 சதவீத தொகுப்பூதிய பணிக்காலத்தைக் கணக்கிட்டு உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய குழு ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்

Monday, 11 July 2016


டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது. ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும், பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 2700, தமிழகத்தில் - 198.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக கருப்பசாமி நியமனம்.


தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் பள்ளிஇயக்ககம், முறைசாரா கல்வி ஆகியவற்றுக்கு, இயக்குனர் பணியிடங்கள், நான்கு மாதங்களாக காலியாக இருந்தன.

மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு


மத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவித்திருந்த வேலை நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

பெட்டிக்கடைகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிஒன்றிய பள்ளிகள், அரசு தொடக்க பள்ளிகள், அரசு உயர்நிலை பள்ளிகள், கள்ளர், பழங்குடியினர் நல பள்ளிகள், உருது பள்ளிகள் ஆகியவற்றின், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும்உத்தரவு  பிறப்பித்துள்ளனர்.

திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.


பணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசுஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

NHIS-அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது


த.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 245 நபர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளதென தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப படுகின்றன.



FLASH NEWS அரசு ஊழியர்களின்காப்பீடு திட்டம் நீட்டிப்பு.் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்

 

சென்னை: தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.