Breaking News

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை தயார் நன்றி:தி இந்து தமிழ்/மார்ச்சு,7, 2017


அரசுநகராட்சி உயர்நிலைமேல்நிலைப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான(2017-18) பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகலந்தாய்வுக்கான உத்தேச அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை தயாரித்துள்ளதுஅதன் விவரம் வருமாறு:



 
பொது இடமாறுதலுக்கான விண்ணப்பத்தை தலைமைஆசிரியர்கள்ஆசிரியர்கள் சமர்ப்பித்தல் - மார்ச் 31

அரசுநகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்இடமாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டுமாவட்டம்) - மே 21

அரசுநகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்பதவி உயர்வு - மே 22

அரசுநகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டுமாவட்டம்) - மே 23

அரசுநகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 24

அரசுநகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 25

அரசுநகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள்பதவி உயர்வு - மே 26

உடற்கல்வி ஆசிரியர்கள்தையல்இசைகலை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 27

உடற்கல்வி ஆசிரியர்கள்தையல்இசைகலை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 28

பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 29

பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 30

இடைநிலை ஆசிரியர்கள்உடற்கல்வி ஆசிரியர்கள்சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - மே 31


உத்தேச காலஅட்டவணையின் படிஇடமாறுதல் மற்றும் பதவிஉயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை மே 31-ம்தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.