Breaking News

TNTET - 1,114 -வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை (மெரிட்) பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு (Selection List) பட்டியல் வெளியிடப்படும்

TNTET - 1,114 ஆசிரியர் காலிப் பணியிடங்களின் பாட வாரியான தகவல்கள் - TRB வெளியீடு தொடர்பான விரிவான தகவல்கள். (முந்தைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பணி வாய்ப்பை பெற்றும், பணியில் சேராத நபர்களுக்கான மறுவாய்ப்பு தற்போது வழங்கப்பட உள்ளது) - நாளிதழ் தகவல்.

FLASH NEWS: நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை

FLASH NEWS:
நேரடி பட்டதாரி ஆசிரியர்கள்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு

உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை.

NMMS – 2017 தேர்வு முடிவுகள் வெளியீடு. (30 மாவட்டங்கள்) !!! மாவட்ட வாரியான பட்டியல்


உங்களுக்கு தகவல் தேவைப்படும் மாவட்டத்தின் பெயரை Click செய்யவும்.

  1.   சென்னை ❌

  2.   திருவள்ளூர் ❌


  3.  காஞ்சிபுரம்

  4.  வேலூர்

பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்க பொறுப்பாளர்களுடன் 02.05.2017 அன்று சென்னையில் நடைபெறுகிறது.


NMMS RESULT CUDDALORE DISTRICT IN PDF FILE

NMMS result 2017 district updated

NMMS RESULT CUDDALORE DISTRICT

NMMS RESULT PUBLISHED 2016-( vellore,thanavur)

RMSA RP - TRAINING DIRECTOR PROCEEDING, AND TEACHERS NAME LIST

சி.பி.எஸ்.இ., 'சிலபஸ்' வெளியீடு

நாடு முழுவதும், பள்ளிகளில் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த, 2005ல் வரைவு பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன்படி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது.

1114 ஆசிரியர் பணிக்கு மே 10 வரை காலஅவகாசம்

'அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி மற்

விரைவில் அரசு பொதுத் தேர்வாகிறது ப்ளஸ் 1

றும் பிளஸ்-2 தேர்வுகளை போல பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

'டெட்' தேர்வு கண்காணிப்பு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு பின், வரும், 29, 30ல், 'டெட்' தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும், 1,861 மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது; 8.47 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் 'கிரேஸ்' மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு

தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

குரூப் 3 : சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் 3 : சான்றிதழ் சரிபார்ப்புசென்னை: 'குரூப் - 3' பதவி உட்பட, மூன்று பதவிகளுக்கான போட்டி தேர்வுகளில் தேர்வானவர்களுக்கு, சான்றிதழ்

சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Transfer - 2017 DEE & DSE All Files

FLASH NEWS : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு.


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்,

தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் மே 2017 ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம் என ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்-என்பது தவறான தகவல்



வீடு வாங்க பி.எஃப். தொகையில் இருந்து 90 சதவீதம் எடுக்க சலுகை!

சொந்த வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, பி.ஃஎப். சேமிப்பிலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

CPS - போராட்டத்திற்கு தள்ளிய தமிழக அரசு : ஊழியர்கள் குமுறல்

'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கினோம்; நடவடிக்கை எடுக்காத அரசு, போராட்டத்திற்கு தள்ளிவிட்டது' என
அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

DSE : NEW REVISED TRANSFER APPLICATION .

TPF ACCOUNT

Click here to Download 

உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க
வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :

கல்வித்துறையில் 6 இயக்குனர்கள் மாற்றம்


இணையத்தில் மின்னணு குடும்ப அட்டை விவரங்கள் மாற்றத்திற்கான வழிமுறைகள்

மின்னணு குடும்ப அட்டையில் www.tnpds.gov.in என இணையதள முகவரி மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும் சரியான விவரங்களையும், புகைப்படத்தையும்  பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.    

TET STUDY MATERIALS- PSYCHOLOGY

DSE : REVISED TRANSFER APPLICATION

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறை இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

கொண்டாட வேண்டாமா இந்த இளைஞனை ?*

 
கருர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிறந்த முஹம்மது ரிஃபாக்
ஷாருக் !

GPF/TPF Account Statement for the year 2014-15 & 2015-16

Click here to Download 

உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க
வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற
தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம் . இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் மே 18, 2017.

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்

'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு


ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி
தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

FLASH NEWS- அரசாணை (1D) No.256 நாள் .19.04.17. - 2017 - 18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு

FLASH NEWS- அரசாணை (1D) No.256 நாள் .19.04.17. - 2017 - 18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு

Flash News: பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் நடைபெறும் கால அட்டவணை வெளியீடு

Flash News தொ.க.:ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் நடைபெறும் கால அட்டவணை வெளியீடு.


ஆசிரியர்களுக்கான பொது மாறுதலுக்கு வரும் 24 முதல் மே 5
வரை விண்ணப்பிக்கலாம்.

  ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மே 19 முதல் 31 வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

SPF - சிறப்பு சேமநல நிதி பிடித்தம்- பணிப்பதிவேட்டில் விடுதல் பதிவாக பதிதல் - முதல் பிடித்தற்கான சான்று

NHIS CARD வினியோகத்தில் குளறுபடி! மொத்தமா இருக்கு பிரிச்சுட்டு போங்க!

கோவையிலுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு
வினியோகிப்பதற்காக, சென்னையில் அச்சிட்டு அனுப்பிவைத்த, அரசு காப்பீட்டுத்திட்ட அட்டைகள் துறை வாரியாகவோ, வரிசையாகவோ இல்லாமல் மொத்தமாக பண்டல் செய்யப்பட்டிருந்தன. இவற்றைப் பிரித்து துறை வாரியாக வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பள்ளி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 128 கிராமின் டாக் சேவகர் வேலை.


தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2017-128-ஆம் ஆண்டிற்கான 128
கிராமின் டாக் சேவகர் பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளதுஇதற்கு தகுதியும் விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ இணையதளமானwww.appost.in மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் இடமாறுதலுக்கு அதிகாரிகள் வசூல் வேட்டை -நெல்லை ,தூத்துக்குடி ,குமரிக்கு கடும் போட்டி




ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி தேர்தல் கமிஷன் உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் குறித்துஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கமாநிலதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதுகடந்த, 2016 அக்டோபரில்இரு
கட்டமாக நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்த தேர்தலைமே, 14க்குள் நடத்தி முடிக்கஉயர் நீதிமன்றம்உத்தரவிட்டு ள்ளது.

தனியார் பள்ளியைப் போல் அட்மிஷனுக்காக அரசு தொடக்கப் பள்ளியில் மக்கள் குவிந்த அதிசயம்!

லட்சங்களைக் கொட்டி கொடுத்துஎல்.கே.ஜி அட்மிஷன்பெறுவதற்காகதனியார் பள்ளிகளின் வாசலில் இரவே துண்டுப்

போட்டு படுத்திருக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம்ஆனால்,அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காகபோட்டிபோட்ட அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழை திருத்த வாய்ப்பு


'ஸ்மார்ட்ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு முன்பிழைகளை சரி செய்ய,
ரேஷன் கார்டு தாரருக்குஉணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக அரசுமக்களிடம் இருந்து, 'ஆதார்எண்ணை பெற்றுஅவற்றில்உள்ள விபரங்களின் அடிப்படையில்ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கிவருகிறதுஅந்த கார்டில் பிழை இருப்பதாகசிலர் புகார் எழுப்பினர்.சுற்றறிக்கைஇதையடுத்துரேஷன் கார்டுதாரர் பெயர்முகவரிஉள்ளிட்டவற்றில்பிழைகளை சரி செய்த பின்ஸ்மார்ட் கார்டு அச்சிட,உணவுத் துறை முடிவு செய்துள்ளது.