Breaking News

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமீஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 



அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம். 


*QUARTERLY MARK - ENTRY*


🎯அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமீஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


🎯வகுப்பு ஆசிரியர்கள் Individual Login ல் சென்று மாணவர்களின் காலாண்டு மதிப்பெண் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ACADEMIC SCORES என்ற தலைப்பில் சென்று பதிவு செய்ய வேண்டும்


🎯ஒவ்வொரு மாணவர்க்கும் மதிப்பெண் பதிவு செய்து Save (Green Tick) கொடுக்க வேண்டும். 


🎯தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு capital Letter ல் A என பதிவு செய்ய வேண்டும்


🎯11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் INTERNAL MARKS பதிவு செய்து பின்பு தேர்வு மதிப்பெண்கள் பதிவு செய்யவும்


முதன்மை கல்வி அலுவலர்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

ஆன்லைன் மூலம் எவ்வாறு தொழில் வரியை செலுத்துவது how to pay Professional Tax in Online

 எவ்வாறு தொழில் வரி செலுத்துவது?* 


1.  Open Chrome browser

2. Type search box - vp tax 

3. Click - Rural development and panchayat raj

4. Click - விரைவாக வரி செலுத்த 

5. Click - pay tax 

6. Type-  Name in english       
                Mobile number 
                E-mail I'd
     
     Select - district, union
                   Panchayat

     Type - வரிவிதிப்பு எண்
      Enter - captcha
      Click - search

7. Click - online & pay(Alt+shipt+p)

8. Net banking, debit card 
     Or credit card ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்தி தொகையினை செலுத்தலாம்.

Download receipt ஐ click செய்து இரசீதினை பதிவிறக்கி கொள்ளலாம்.

*தொழில் வரி குறித்த செய்தி*

ஊராட்சி செயலாளர் அவர்களிடம் கீழ்க்கண்ட விவரங்களை நாம் அளிக்க வேண்டும்.அவை 
  
     1. பெயர் - ஆங்கிலம் மற்றும் தமிழில்

     2. பதவி- ஆங்கிலம் மற்றும் தமிழில்

     3. பணிபுரியும் பள்ளி - ஆங்கிலம் மற்றும் தமிழில்

     4. ஆதார் எண்

     5. மின்னஞ்சல் முகவரி

     6. வருமான வரி கணக்கு எண் ( PAN NUMBER)

     7. அலைபேசி எண்

     8. ஊதியம் (6 மாதத்திற்கு)- ₹ 75,000 இக்கு மேல் 

மேற்கண்ட விவரங்களை ஊராட்சி செயலாளர் இணையத்தில் பதிவேற்றம் செய்து நமக்கு *வரிவிதிப்பு எண்* என்ற ஒன்றை நமக்கு அளிப்பார். 

    பின்னர் நாம் நமது தொழில் வரியினை இணைய