Breaking News

NPSC - Departmental Exam. (துறைத் தேர்வு) - தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த எந்த துறைத் தேர்வுகளை எழுத வேண்டும், எந்த தேர்வுக்கு என்ன புத்தகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. (துறைத்தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை..) [முழு விபரங்களுடன்]

தமிழக பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத்

தேர்வு தாள்கள் 👇

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும்இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்

உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்டபாடங்களில் தேர்வு பெற வேண்டும்👇

தேர்வுகள்

📚 Deputy Inspectors Test – First Paper (without Books ) [Subject Code 004]

📚 Deputy Inspectors Test-Second Paper (without books) [Subject Code 017]

📚 Deputy Inspectors Test Educational Statistics (With Books) [Subject Code 119]

📚 The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code
208]

📚 Account Test for Subordinate Officers - Part I (With Books) [Subject Code 176]

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரிமற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வுபெற வேண்டும்.

தேர்வுகள்

📚 The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code 208]

📚 Account Test for Subordinate Officers - Part I (With Books) [Subject Code 176]

(அல்லது)

📚 The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code 208]


📚 The Account Test for Executive Officers (With Books) [Subject Code 114]