Breaking News

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கிக்கணக்கினை STATE GOVERNMENT SALARY PACKAGE முறைக்கு மாற்றக்கோரும் SCHOOL WISE விண்ணப்பம்.

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்
துறை இயக்குநர் .கண்ணப்பன் தெரிவித்தார்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்





No TET for those whose certificates verified between May 2010-Feb 2011

EDUCATION
No TET for those whose certificates verified between May
2010-Feb 2011
CHENNAI: Madras high court on Tuesday said candidates aspiring to become teachers and whose certificates were verified between May 2010 and February 2011 need not appear for the mandatory Teachers Eligibility Test (TET).

TET STUDTY MATERIALS 2017

TET - Psychology unit 1 - Study material - Kaviya Coaching Centre - Click here

TET - Psychology 150 Q & A - New study Material - KALAM TUITION CENTER - Click here New

TET - 2017 Exam Syllabus Published by TRB

                   TET - 2017 Exam Syllabus 

TEACHER ELIGIBILITY TEST SYLLABUS PAPER - I

CHILD DEVELOPMENT & PEDAGOGY

TAMIL

ANNAMALAI UNIVERSITY -DDE - Examination Results - December 2016-Results Published on 24-03-2017

CPS-வல்லுநர்குழு அறிக்கை தாக்கல் தாமதம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

No automatic alt text available.

750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படிநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரை கோரியதற்கு திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்வழியாக தொடக்க கல்வி இயக்குனர் இடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணை நகல்.






Dinamalar Tet paper - I & II Material 27.03.2017

TET STUDY MATERIALS PAPER I & II - TAMIL

TET STUDY MATERIALS PAPER I & II - SOCIAL SCIENCE

TET தேர்வில் தேர்ச்சி பெற மேலும் 5 ஆண்டு அவகாசத்திற்கு மத்திய அரசு உத்தரவு

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை படுத்தப் பட்டால், காலை ஒன்பது மணிக்கு முன்னர் தங்கள் ரேகையை இயந்திரத்தில் பதிவு செய்து செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும் .

New GO Regarding "Special CL" GO(MO) No:28, Date:24.02.2017 சிறப்பு தற்செயல் விடுப்புக்கான புதிய அரசாணை வெளியீடு.GO(MO) No:28, Date:24.02.2017

மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான உயர்நிலைப் பள்ளி தலைமையாசியார் /முதுகலைப் பட்டதாரிகளின் உத்தேச முன்னுரிமை பெயர் பட்டியல் - 2017

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு மற்றும் பணி மாறுதல் வழங்க அரசு திட்டம்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள்
சேகரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர்.

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி - சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.

அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்'மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது. இது
குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் .கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்? பேரவையில் அரசு தகவல்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை
அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.

தொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட 1581 ப.ஆ மற்றும் 3565 இ.நி.ஆ பணியிடங்களுக்கு 01.01.2017 முதல் 31.12.2017 வரை ஒரு ஆண்டுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை

FLASH NEWS:ஆய்வக உதவியாளர் தேர்வு செய்யப்படும் முறை- பள்ளிக்கல்வி இயக்குநர் செய்தி(சான்றிதழ் சரிபார்ப்பு - ஏப்ரல் 9,10,11 ஆகிய மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும்).


amil Nadu Lab Assistant Exam Result


Click the Links Below Here: 

Lab Assistant Screening Test Result 2015 - Revenue District wise

TEACHER PERSONAL PROFILE FORMAT

GENUINENESS FORM IGNOU

TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளானநேற்று (மார்ச், 23)
வரை மொத்தம் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று (24.03.2017) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வினை சுமார் 8 லட்சம் பேர் எழுதுதினார்கள். இதில் ஒரு காலிஇடத்திற்கு 5 பேர் என்றவிகிதத்தில்
நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படாவிட்டால்முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும்

ஆசிரியர்கள் கல்வி தகுதி - குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தில் (RTE) திருத்தம் - மத்திய அரசு

தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் சார்பான அரசாணை 199 நாள் 21.03.2017

PENSION – New Health Insurance Scheme 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account – Orders – Issued.

அரசாணை எண்.45 பகது நாள்.13.03.2017 - பள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை

GPF திட்டத்தில் பணியாற்றி, பணிமுறிவின்றி தற்போது CPS திட்டத்தில் பணியாற்றுபவர்களின் CPS தொகையை GPF ஆக மாற்றுதல் சார்பான அரசாணை 288 நாள் 10.11.2016

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை வெளியீடு. 4,384 பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை
வெளியீடு. 4,384 பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், விபரங்களை திருத்தம் செய்ய, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி உள்ளது: ஹைகோர்ட் நீதிபதி வேதனை


 ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி இருப்பது வேதனையகவுள்ளது என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

TNPSC - DEPARTMENTAL EXAM APPLY LAST DATE 31.3.17


பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017

திருவண்ணாமலை மாவட்டம் - மூன்றாம் பருவத் தேர்வு - ஏப்ரல்'2017 - கால அட்டவணை. (6, 7, 8 & 9 வகுப்புகள்)




PAY COMMISSION NEWS :- ஊதிய குழு தொடர்பாக அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு 31.03.2017 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம்...

PAY COMMISSION NEWS :- ஊதிய குழு தொடர்பாக அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு 31.03.2017 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம்...





Census E-Register exel

FLASH NEWS: வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் -மத்திய அரசு அறிவிப்பு. PAN எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு


வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் -மத்திய அரசு
அறிவிப்பு.

PAN எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

தொடக்கக் கல்வி-EMIS இணைய தளத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்தல் 31/3/17 -க்குள் முடிக்கப்பட வேண்டும்-சார்பு நாள்:20/3/17.




அரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் : செங்கோட்டையன்


தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியகோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட
இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்மேலும் அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்நடத்தப்படும் என்றும் இதற்காக 13,000 யோகா ஆசிரியர்கள்நியமிக்கப்பட உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 24.03.2017 அன்று சென்னையில் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது(நாள் 20/3/17)



ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்.


நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன்கலந்து கொண்டார்பள்ளி கல்வித்துறை செயலாளர் .உதயச்சந்திரன்தலைமை தாங்கினார்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா
குல்கர்னிதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிர்வாகஇயக்குனர் மைதிலி ராஜேந்திரன்பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள்ரெ.இளங்கோவன்.அறிவொளி.கண்ணப்பன்கார்மேகம்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்களின் குறைகளை களைய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்-





CPS-போர்க்கொடி -பென்ஷன் திட்ட பிரச்சனை இழுபறியால் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் அதிரடி




ENTATIVE FULL (1,2,5) KEY FOR COMPUTER SCIENCE MARCH 2017 (TAMIL MEDIUM)

கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார்

அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும்புதிய வசதி ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்கூறியிருப்பதாவது:

PGTRB - 825 பேருக்கு புதிதாக அரசுப் பள்ளி ஆசிரியர் பணி!


250 நடுநிலைஉயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு அரசு பள்ளிகளில்புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி வரும் கல்வியாண்டில் 250 நடுநிலைப் பள்ளிகள்உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825பேருக்கு பட்டதாரி ஆசிரியர்முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை
கிடைக்கும். 2017-18-