Breaking News

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்...முழு விவரம்....


சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புசெல்வன் ..எஸ்நியமிக்கப்பட்டுள்ளார்காஞ்சிபுரம் ஆட்சியராக பொன்னையாநியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் - உதயசந்திரன்


வணிகவரித்துறை இணை ஆணையர் - மகேஸ்வரி

உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் - சுனில் பலிவால்

தமிழக சிமென்ட் கழக எம்.டி - சபீதா

எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் - விக்ரம் கபூர்

சிறுபான்மையினர் நல முதன்மைச் செயலாளர் - வள்ளலார்

தொழில்துறை முதன்மை செயலாளர் - அதுல்ய மிஸ்ரா

சுற்றுலாத்துறை ஆணையர் - பழனிக்குமார்

போக்குவரத்துத்துறை ஆணையர் - தயானந்த் கட்டாரியா

சுற்றுச்சூழல்வனத்துறை முதன்மைச் செயலாளர் - முகமது நசிமுதீன்

கனிமத்துறை மேலாண்மை இயக்குநர் - வெங்கடேசன்

பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் - கஜலட்சுமி

உப்புக் கழக மேலாண்மை இயக்குநர் - சத்யபிரதா சாஹு

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மேலாண்மை இயக்குநர் - காமராஜ்


மேலும்சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்துவந்த ஸ்ரீதர் .பி.எஸ்வடக்கு மண்டல .ஜி.யாகநியமிக்கப்பட்டுள்ளார்வடக்கு மண்டல .ஜி.யாக இருந்தசெந்தாமரைக்கண்ணனுக்கு பதவி ஏதும் ஒதுக்கப்படவில்லைசாரங்கன்சென்னை (வடக்குகூடுதல் ஆணையராகியுள்ளார்காஞ்சிபுரம்எஸ்.பியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார்.