Breaking News

ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு



தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியம்  வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை
முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போராட்டம்



டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  டிபிஐ
வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்





TNOU EXAM - DEC 2017 - RESULTS PUBLISHED

மாணவர்களுக்காக மலிவு விலையில் புதிய ஐ-பாட் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டம்



மாணவர்களை இலக்காக கொண்டு 9.7 அங்குலத்தில் புதிய -பாட் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக
குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள

TNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கோரி வாயிலும், கண்ணிலும் கருப்புத்துணி கட்டி போராட்டம்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரை பணிக்கொடை கிடைக்கும்: மசோதா நிறைவேறியது


பணிக்கொடை உச்சவரம்பை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காகபணிக்கொடை திருத்த மசோதாஎன்ற பெயரில் புதிய மசோதா
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து விதிமுறைகள்

அமைச்சரிடம் ஆசிரியர்கள் புகார் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தம்



'காலிப் பணியிட விபரங்களை முறையாக தயாரிக்கவில்லை,' என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு புகார் சென்றதால் இன்று (மார்ச் 19)
நடக்க இருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

NTSE November 2017 - 10th Result Published!!!

அரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!!!



ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும்போது கவனமாக இருங்கள்;-ஆணையம் திடீர் எச்சரிக்கை!!!



பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு!!!


புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.
ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை
ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.

10, 11ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் பதில்


10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

19.3.18 promotion counselling in Elementory education -----Director procedings


10th Maths - How to pass easily? - Tips! 10ஆம் வகுப்பு கணிதம் - எளிதாக தேர்ச்சி பெறுவது எப்படி?


மாணவர்களின் மனநலம்: ஆராய குழு அமைத்து உத்தரவு!

மாணவர்களின் மன நலம், கல்வியை மேம்படுத்தும் வகையிலும்,சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் குறித்து ஆய்வு செய்ய மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் சற்று கடினம்: மாணவர்கள் கவலை



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

பள்ளிகள்/அலுவலகங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்களின்(Non teaching staff profile) விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.!!!




வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவத்தையொட்டி நேற்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

CCE E-Register (I-VIII) 2018 @ MSK Free Edusoft


 

Click Here to Download - cce - software



 Instruction for Enable Macro 


200 பள்​ளி​கள் தரம் உயர்த்​தப்​ப​டும்: பள்ளி கல்​வித் துறைக்கு ரூ.27,205 கோடி



2018-19-ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர் நிலைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.

ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்​தைக் கண்​டித்து பள்ளி மாண​வர்​கள் போராட்​டம்



உளுந்​தூர்​பேட்டை அருகே பள்​ளி​யில் ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்தை கண்​டித்​தும், புதிய ஆசி​ரி​யர்​களை உட​ன​டி​யாக பணி​யில் சேர வலி​யு​றுத்​தி​யும் மாண​வர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.

அசத்தும் SSA மேற்பார்வையாளர்


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மைய வளாகம் முறையான பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக புதர்களும்,
செடிகளுமாய் காட்சியளித்தது..

தேர்வுக்குத் தயாரா? - 10-ம் வகுப்பு - ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள்



பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தில் தொடர் பயிற்சி, வினாக்களைப் புரிந்துகொண்டு எழுதுவது, பிழைகளைக் கவனத்துடன் தவிர்ப்பது ஆகியவற்றைப் பின்பற்றினால் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.

Vikatan முக்கிய செய்திகள் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?



தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் எந்தவித தகுதித்தேர்விலும் தேர்வு பெறாதவர்களே நியமிக்கப்படுகிறார்கள். `இது எந்த வகையில் நியாயம்?' என, தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்.

தருமபுரி கல்வி மாவட்டத்தை பிரித்து அரூரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு


தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்'



தமிழக அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், சென்னையில், நேற்று அளித்த பேட்டி:தற்போது, பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும், 7,297 பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், கூட்டுறவுத் துறையில், 450 சார் - பதிவாளர்கள்; 600 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட, 1,150 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் உள்ள பலர், புதியவர்களாகவும், பெண்களாகவும் உள்ளனர். அதனால், தேர்தல் பணியில் அனுபவம் உள்ள, பிற துறை ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வேட்புமனு தாக்கல் மற்றும் ஓட்டு எண்ண, வட்டார அளவில் மையங்களை அமைத்து, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் பணி ஊழியர்களுக்கு, இயல்பு பணிகளில் இருந்து விலக்களித்து, கால நீட்டிப்பு வழங்க வேண்டும். புதிய ஊழியர்களுக்கு, தேர்தல் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.தமிழகத்தில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களை, தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து, கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், தேர்தல் பணியை புறக்கணிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்

பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு,

பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது

Flash News : அரசு பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் L.K.G,  U.K.G வகுப்புகள் தொடங்க அமைச்சரவை கூட்டம் கூட்டி ஒப்புதல் பெற்று விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

டில்லியில் ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டம் எட்டு ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்பு....


பால் கூட்டுறவு சங்க தேர்தல் பணி தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் அவதி


கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது



மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதலே நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


மே 8 ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ- ஜியோ முடிவு


திண்டுக்கல்: 'கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் மே 8 ல் கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது.

*EMIS- இணையதள பதிவின்படி பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்!*

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நாள் நடைபெறும் விவரங்கள்.

அரசாணை எண் 99:பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுசூழல் மன்றங்களின் செயல்பாடுகளை கவனிக்க உதவி இயக்குநர் மற்றும் 32 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து பணி நீட்டிப்பு அரசாணை!!!

FLASH NEWS: TNPSC GROUP-II A Result Published!!

CPS NEWS: CPS வல்லுநர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து RTI சட்டப்படி தகவல் வழங்க இயலாது.



*இன்று வரை CPS வல்லுநர் குழுவால் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படவில்லை.*

பள்ளிக்கல்வித்துறையில் 2004-2006 தொகுப்பூதியகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதியகாலம், பணிக்காலமாக சேர்த்துக்கொள்ளப்படுவது பற்றி பதிலளிக்குமாறு தொடக்கக்கல்வி துணை இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறையின் தலைமைச்செயலக அரசு சார்புச் செயலாளர் கடிதம்!!!




FLASH NEWS:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை அறிவிப்பு!!!



மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த பிரதமர்
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு.



பழைய ஓய்வூதிய திட்டம் கோரி வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு.



பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ல் ஆரம்பம்: தேர்வுத்துறை



12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 12ல்
ஆரம்பிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 70மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு



அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான, அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கென தனியே சங்கங்கள் அமைத்து செயல்படுகின்றனர்.

நீட்டிக்கப்படலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!!! 31ம் தேதிக்கு பின்னரும் ஆதார் கெடு



வரும் 31ம் தேதிக்கு பின்னரும், செல்போன், வங்கிக்கணக்கு உள்ளிட்ட
பல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு
நீட்டிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

பிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'



சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள்,
மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DGE-10ம் வகுப்பு Hall ticket 07.03.2018-முதல் download செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு



TNSET 2018 - Official Answer Key

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலக ஊழியர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்!!!-கோட்டையில் பரபரப்பு

FLASH NEWS: TNSchool Attendance-பள்ளி வருகைப்பதிவேடு- Android செயலியில் மாணவர்களின் புகைப்படங்கள் தெரியும் வண்ணம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது...

துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றோர் பின்ஏற்பு பெறுவது தொடர்பாக - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Image may contain: text

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்



டெல்லி: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வை
அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சிக்கிம்,
புதுச்சேரி, டெல்லி, ஹிமாச்சல், குஜராத், பஞ்சாப் உட்பட 22 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்யாமல் தமிழக அரசிடம் விரைந்து அறிக்கை வழங்க நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பதில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை

.


CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்யாமல் தமிழக அரசிடம் விரைந்து அறிக்கை வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று (05.03.2018) நீதியரசர் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.நிதித்தறை கூடுதல் தலைமைச்செயலாளர் பதில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை.

வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது அவ்வாசிரியர்களின் மாவட்டத்திலுள்ள அனைவருக்கும் பலன்கள் வழங்க அரசாணை:- (பத்தி 3 கடைசி 4 வரிகள்)




பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வாங்கிட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிதி அனுமதித்து அரசாணை வெளியீடு




பகுதி நேர ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறி?


ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு



அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030
காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

AEEO-நேரடி நியமனம் -57 பதவிகளுக்கான தேர்வு தேதி 15-9-2018 என அறிவிப்பு-Aeeo syllabus

TNPSC-DEPARTMENT EXAM MAY 2018- DIRECT LINK - FULL DETAILS....