Breaking News

1941 முதல் 2050 வரை.. 110 ஆண்டுகளுக்கு தேதியை கூறினால் கிழமையை சொல்லும் மாற்றுத்திறன் மாணவி




தான் வாங்கிய விருது, சான்றிதழ்களுடன் பிரியங்கா.
110 ஆண்டுகளில் எந்த தேதியை கூறி கிழமை கேட்டாலும் 3 விநாடிகளில் பதில் சொல்லி அசர வைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவி பிரியங்கா.

வருகின்ற 05-11-2016 அன்று குறுமைய அளவிலான கூட்டத்தில் நடைபெற இருக்கின்ற " பொம்மலாட்ட வழி கல்வி கற்பித்தல் " பயிற்சிக்கு பயன்படும் வீடியோ


இந்த வீடியோ ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் வரும் பெண் கல்வி பாடலை ஒரு விழிப்புணர்வு நாடகமாக (பொம்மலாட்டத்தில்) நடத்தப்பட்டது.இந்த வீடியோ பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.சரியாக 30 நிமிடங்கள் ஓடக்கூடியது......
Click Here

DGE- NTSE 2016 - Hall Ticket Download revised Instructions


தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்


ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி : அரசு பள்ளிகளுக்கு அறிவுரை


பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ள நிலையில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வேன்களில் பாதுகாப்பு பணிக்கு ஆசிரியை கூடாது: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு


புதுடில்லி : 'பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்வு: நள்ளிரவு முதல் அமல்.


மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,5-ல் உள்ளூர்விடுமுறை.


திருச்செந்தூரில் வரும் 5-ம் தேதி கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறஉள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு தேர்வு:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் 
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது


பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் உயர் கல்வி எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்கில், தொடர்ந்து 36 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்கு ஆகி விடும்.
இப்படி செயல்படாமல் போன கணக்குகளில் ரூ.42 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் உள்ளது.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப்போட்டி : தமிழக அரசு அறிக்கை


மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்படஉள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ் 

TNPSC:குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'

          முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது.
       இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:
பொது அறிவு பகுதி

TNPSC STUDY METERIAL FOR IV TH GROUP & OTHER EXAM

தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: 'தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல் பதிவிறக்கம் செய்யலாம்' 

G.O.No.279 FINANCE Dt: October 27, 2016-PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st October, 2016 to 31st December, 2016 is 8%- Orders - Issued


அகஇ - குருவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் சார்ந்த மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..

 


31.10.2016 திங்கள் அன்று மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவிப்பு


'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு


'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். 

கல்வியியல் பல்கலைக்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி


ஆசிரியர் கல்வியியல் கட்டுப்பாட்டின் கீழ், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தும், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த பல்கலையில், கல்வியியல் படிப்புக்கான தேர்வுகளை நடத்த, தனியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செயல்படுகிறார். 

அன்பாசிரியர் - கலைவாணி - குறவர் சமூகத்தில் மாற்றம் விதைத்தவர்!


அருகில் இருந்து கற்பிப்பவர் ஆசிரியர். தான் இல்லாதபோதும் கற்றலை நிகழ்த்துபவர் சிறந்த ஆசிரியர்.

CPS - INTEREST CALCULATION WORKSHEETS..2009 - 2016

மத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.


மத்திய தொலைத் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு மற்றும் ஐ.டி. பிரிவின் தில்லி மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள 46 அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர்,

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது பி.இ.எல்., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது. இது எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பிரசித்தி பெற்ற நிறுவனம். 1954ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் முதலில் நமது நாட்டின் ராணுவத்திற்கு தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் வகையிலான ரேடார், கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், வெப்பன் சிஸ்டம்ஸ், ஹோம் செக்யூரிட்டி

தமிழகத்தில் உள்ள தபால் துறையில் காலியாக இருக்கும் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களை தபால் துறை அறிவித்துள்ளது.


310 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 என்ற சம்பள விகிதத்தை இந்த பணியிடங்கள் கொண்டுள்ளன.

தகுதிகள் 
கல்வி: இரண்டு பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 
வயது: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும். 

அய்யோ----!அரசு ஊழியருக்கு புதிய ஓய்வூதியம் ரூ.770 தானா?


வேடசந்துார்: மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர் 1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராக நியமிக்கப்பட்டார்.
பின், 2008 ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு,

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.


ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Flash News:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2016 முதல் 2% அகவிலைப்படியைஉயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாளை உள்ளுர்(28.10.2016) விடுமுறை விடக்கூடாது. கடலுர் மாவட்ட தொ.க.அலுவலர்


தொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புவளர்த்தல் பயிற்சி நடத்துதல் சார்ந்த செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல்


வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 28.10.2016 அன்று வழக்கம்போல் பள்ளி வேலை நாள்!! உள்ளூர் விடுமுறை ,அனுமதிக்க கூடாது எனவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு


GENERAL PROVIDENT FUND ( TAMIL NADU) - RATE OF INTEREST FOR PERIOD 01.10.2016 TO 31.12.2016 ORDER ISSUED


தீபாவளி பண்டிகை 28/10/16 உள்ளூர் விடுமுறை அறிவித்து சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு



TET : 2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியராக பணியாற்றலாம் ?


நேற்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.

TNPSC - Group - 4 Hall Ticket Published..

+2 SYLLABUS - ALL SUBJECTS..

உச்சநீதிமன்றத்தில் TNTET வழக்கில் (25.10.16) ....நடந்தது என்ன?


தமிழகத்தில் ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET) வழக்கின் இறுதி விசாரணை



📰 இன்று உச்சநீதிமன்றத்தில் Court No: 11ல் வழக்கு எண்: 10 ஆக விசாரணைக்கு வந்தது.

28.10.2016 வெள்ளிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்.


அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி


அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்'
என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், தட்டச்சர் உட்பட, 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 எழுத்து தேர்வு, நவ., 6ல் நடக்கிறது.

அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம்??


31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cutt of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி.
அதாவது இன்று மாலை ECS கணக்கினை TREASURY முடித்தால் மட்டுமே 26.10.2016 காலை யில் BATCH அனுப்ப இயலும்.



ஆனால் அரசாணை 25.10.2016 மதியத்திற்கு மேல் தான் கிடைக்கப்பெற்றது.

SPECIAL OFFICER DUTIES & RESPONSIBILITIES...தனி அலுவலர்களின் பொறுப்புகளும்,கடைமைகளும்..


தனி அலுவலர்களின் பொறுப்புகளும்,கடைமைகளும்..


CLICK HERE TO DOWNLOAD - SPL OFFICER DUTIES...

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.


இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி: Postal Assistant, Sorting Assistant 

காலியிடங்கள்: 3,281 

பணி: Data Entry Operator 

ஆசிரியர்கள் உள்ளியிருப்பு போராட்டம்.


புதுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவின் பேரில், அரிமளம் உதவி தொடக்க கல்வி அலுவலர் கடந்த 3–ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என குறுசெய்தி அனுப்பி உள்ளார். இந்நிலையில் கடந்த 2–ந் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட ஒருதரப்பு ஆசிரியர்கள்பள்ளியை திறந்து பாடம் நடத்தி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டதாக தெரிகிறது.

அகஇ - குறுவள மைய அளவிலான பயிற்சியில் கலந்துக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை - கடலுர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை


32 லட்சம் DEBIT CARD PIN NO. களவு - உடனடியாக உங்கள் ATM. PIN நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!


சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும்.

பள்ளிக்கு மது அருந்தி வந்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்


மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாக அரசு பள்ளி  மாணவர்கள் 8 பேர் மீது வந்த புகாரை அடுத்து, ஐந்து பேர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். திருப்பூர், ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்  நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்  படிக்கின்றனர்.  

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட செலவு அனைத்தும் "ஆன்லைன்' மயம் : மத்திய அரசு முடிவு


தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், (ஆர்.எம்.எஸ்.ஏ.,) அனைத்து செலவினங்களைம் ஆன்லைன் கணக்கில் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

CRC, BRC பயிற்சியில் கலந்து கொள்ள இயலாத ஆசிரியர்கள் CEO அவர்களிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே விடுப்பு எடுக்க வேண்டும்.

BRC, CRC பயிற்சி வகுப்பில் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்க உத்தரவு - திருநெல்வேலி மாவட்ட CEO செயல்முறைகள்


10th Maths Unit 2 - Creative Questions 21


10th - Creative Questions
  1. 10th Maths - Lesson 2 Creative Questions | Prepared by Mr. I. Karthi - English Medium  **New**
Prepared by Mr. I. Karthi, BT Asst, GHSS, Sukkampatty, Salem.




12th Chemistry - Lesson 15 | Creative Questions 23


12th - Creative Questions
  1. 12th Chemistry - Lesson 15 Creative Questions | Prepared by Mr. A. Fazil - Tamil Medium
  2. 12th Chemistry - Lesson 15 Creative Questions | Prepared by Mr. A. Fazil - English Medium
Prepared by Mr. Fazil, M.Sc., B.Ed., Palacode, Dharmapuri Dt.,


12th Commerce - Lesson 1 | Creative Questions 24


12th - Creative Questions
  1. 12th Commerce - Lesson 1 Creative Questions | Prepared by Mr. B.Balaji - Tamil Medium  **New**
Prepared by Mr. B.Balaji, PG Asst, GHSS, Paranthur, Kanchipuram District.


சிண்டிகேட் வங்கியில் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள Temporary Attender பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  
பணி: Temporary Attender  
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  
காலியிடங்கள்: 37  
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பள்ளிகளில் 4ஆயிரம் லேப் அசிஸ்டென்ட் நவம்பரில் நியமிக்க கல்வித்துறை முடிவு.


தொடக்கக்கல்வி - ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.08.16-ல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்தல் - விவரம் கோருதல் சார்பு..இயக்குனர் செயல்முறைகள்!!

பள்ளிகளில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக தனி அலுவலர்கள் நியமனம்

18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்*


பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

FLASH NEWS:தமிழக உள்ளாட்சி்த் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு - ஹைகோர்ட் அதிரடி..


உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் அதிமுக, திமுக பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களை நீக்க முடியாது மாநில தேர்தல் ஆணையம் வாதம்
தமிழக உள்ளாட்சி்த் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு - ஹைகோர்ட் அதிரடி 

மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட “ஆட்சியர்” - தினம் ஒரு அதிரடியால் 'பொதுமக்கள் நெகிழ்ச்சி'



பேஸ்புக், டுவிட்டர்' தளங்களில் ரேஷன் புகார் செய்யலாம்


சமூக வலைதளங்களில், ரேஷன் தொடர்பான புகார் தெரிவிக்கும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க, தமிழக அரசு, ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது. 

SABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் - RTI பதில்கள்


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு.... நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்கள் விவரம்


1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3.  Coimbatore #89,GreyTown,Near Nehru Stadium ,Gandhipuram, Coimbatore-641018 Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105


5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 . Dindigul Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 . Eroad # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 . Kanyakumari# D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 . Karur #District Information Centre, District Collector Office,Karur-639005.Mr. Felix 7373703112

11 . Krishnagiri #  3/E11C,2Nd Floor, Opposite.Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 . Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13.  Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 . Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 . Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 . Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17.  Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 . Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 . Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 . Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 . Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 . Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 . Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 . Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 . Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .  Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .  Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri, Vellore-632009.Mr.Vinayagamoorthy 7373703137

31 Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 . Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139

TET - 2011-12 மற்றும் 2012-13 ஆண்டுகளில் TET தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை

_DSE PROCEEDING- VIDEO CONFERENCE -EDUSAT-FOR EMIS PURPOSE ON 18/10/16 -11 AM


80 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி: பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை


கல்வித்துறையில் 80 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.கற்றல், கற்பித்தல் பணிகள் கண்காணிப்பு, நலத் திட்டம் வழங்கல் உள்ளிட்டவற்றில் முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,), மாவட்ட கல்வி அலுவலர்களின் (டி.இ.ஓ.,) பங்கு முக்கியம். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 30 கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன; அப்பணிகளையும் சி.இ.ஓ.,க்களே கவனிக்க வேண்டியுள்ளது.

அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு.

உண்மைத்தன்மை அறிதல் சான்றிதழ் குளறுபடி, ஆசிரியர்களின் பணப்பலன்கள் பாதிப்பு