Breaking News

SSA - CRC TRAINING PROCEEDING



அகஇ - 2016-17 - குறுவளமையப் பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "உடலியக்க செயல்பாடுகள் CCE உடன் இணைத்தல்" என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "வளரிளம் பருவம் - மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறி பண்புகள்" என்ற தலைப்பில் 04.03.2017 அன்று நடைபெறவுள்ளது.

மார்ச் 3-வது வாரத்தில் தமிழகபட்ஜெட் தாக்கல்? அரசுஊழியர்கள்ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு


தமிழகஅரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில்தாக்கல்செய்யப்படுகிறது.
இதில், அரசு ஊழியர்களுக்கானஓய்வுபெறும் வயது 60 ஆகஉயர்த்தப்படும் எனதெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின்இந்தஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதிதொடங்கியது. அன்று பேரவையில் ஆளுநர்வித்யாசாகர் ராவ்உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம்தேதிவரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராகஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.
அதன்பிறகுஅதிமுகவில்எழுந்தபிரச்சினைகளால் தமிழக அரசியலில் பரபரப்பும்குழப்பமும் நிலவியது.

DTED Exam: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு
எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டுவிண்ணப்பித்தனர்.
அவர்கள், மார்ச், 1 முதல், 3 வரை, www.tndge.in என்ற

March #2017 #Diary

1 -R.L-Ash wednesday
4 -Grievance day, Pri CRC, Upper primary CRC,
4-R.L-Vaikundasamy birthday

11 -R.L-Maasi maham
29 -G.H-Telegu new year.

TNTET 2017 - அச்சிட்ட தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த,
கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

TNTET 2017- கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் TÈT தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  ஏப்ரல் 29, 30ம்
தேதிகளில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்கள் மார்ச் 6 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாவட்டங்களில் உள்ள அரசினர் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் பிரித்து அனுப்பியுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே இனி தேர்வு எழுதலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

NEET - SYLLABUS | 2017

7 நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 1 கடைசி நாள்

மார்ச் 1ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிகிறது. எனவே புதுச்சேரி மாணவ மாணவிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.நீட் நுழைவுத் தேர்விற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து கல்வியாளர்கள் கூறியவை:1. நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க

TET STUDY MATERIALS -

TNTET PREVIOUS YEAR QUESTION PAPERS

இடைக்கால நிவாரணமே ஊதியக்குழுவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் அரசு ஊழியர்கள் போர்க் கொடி






Image may contain: 1 person

EMIS Open ஆக வில்லையா ? இப்படி முயற்சித்து பாருங்கள் !!


சிலர்  முயற்சிக்கையில் EMIS வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை என்று
அடிக்கடி கூறுவதால் 

*செல்லில் முயற்சிப்பவர்கள் கூகுள் குரோமில் back to safety எனகாட்டினால் அதற்குமேல் இருக்கும் டிக்கை எடுத்துவிட்டு அந்தடிக்குடன் வரும் வரியை செலக்ட் செய்து சென்றால் பிரச்சினை சரிஆகிடும்.

தமிழகத்தில் 210 பேர் ஐஏஎஸ் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் காலியாக உள்ள 1174 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பை கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியானது.

Tamilnadu govt staffs expected pay from ......7th pay commission.....

TEACHER ELIGIBILITY TEST SYLLABUS

Prospectus , application sales centres and application receiving centres will be updated soon

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் : ஆர்.டி.ஓ. விசாரணை!


சமீப காலமாக, பள்ளி மாணவர்களே கழிவறையை சுத்தம் செய்யும் நிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடலூரில் பள்ளி மாணவர்களையே கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை

Flash News:ஆசிரியர் தகுதி தேர்வு 6.3.2017 முதல் 22.3.2017 வரை விண்ணப்பம் விநியோகம்.. (Official Notification published in today தினத்தந்தி


EMIS - LATEST NEWS...


 1.புதிய புகைப்படம் EMISல் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்

2.அனைத்து பதிவுகளையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்*

3.இதில் பிறந்தநாள்சேர்க்கை எண்பெற்றோர்கள் பெயர்ஆதார்எண்உடன்பிறந்தவர்கள் குறிப்பு போன்ற அனைத்தையும் மீண்டும்ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்*

TET-IMPORTANT -ENGLISH STUDY MATERIALS -PAPER-1 & II-PARTT-1 & 2

Counselling to fill up the vacanices for the post of District Educational Officer in the Tamil Nadu School Educational Service,2012 will be held on 01.03.2017

முதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு.


10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதுக்குமுன்பாகவே தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,

பொதுத்தேர்வு முடிவுகள்:


 12ம் வகுப்பு - மே 12ம் தேதியும்

10ம் வகுப்பு - மே 19ம் தேதியும்

பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைத்து உத்தரவு .அதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உறுப்பினராக உள்ளார்


Flash News:7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர்கொண்ட குழு அமைத்தது தமிழகஅரசு.*

7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய
விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளதுஇதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏப்ரல் முதல் "ஸ்மார்ட் ரேஷன் அட்டை" -தமிழக அரசு அறிவிப்பு.



ஏப்ரல் முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உணவுத் துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்
.சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அதிகாரிகளுடன் அவர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதில், அவர் பேசியது:-இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இப்போது வரை 5 கோடியே 65 லட்ச்தது 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர். இது தமிழகத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதமாகும்.புதிய அட்டைகள்: இதுவரை 18 லட்சத்து 54 ஆயிரத்து 700புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 29,815 குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.

இன்று வரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றார்.கூட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கே.கோபால், உணவுப் பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைத்து உத்தரவு .அதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உறுப்பினராக உள்ளார்

7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர்கொண்ட குழு அமைத்தது தமிழகஅரசு.*


7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய
விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளதுஇதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்

PRESS RELEASE COPY - 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழகஅரசு, Honble Chief Minister chaired a meeting in connection with the

FLASH NEWS :TNPSC துறை தேர்வுகள் மே 2017 அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்:31/3/17


TNPSC - Departmental Exam. May 2017 அறிவிக்கைவெளியீடு.

🔶 அறிவிக்கை எண்: 6 / 2017

🔷 விளம்பர எண்: 461

🔶 அறிவிக்கை நாள்: 22.02.2017

🔷 விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2017 மாலை 5.45 மணி

NEW IT FORM - 80 CCD (1B) DEDUCTION இணைப்புடன்


CLICK HERE DOWNLOAD IT NEW 80 CCD(1b) DEDUCTION FORM

குறிப்பு; 
page 1 sheet ல் 80 CC யில் CPS முழுத்தொகையினை பதிவு செய்து Total 80 ccயில் 1,50,000 தவிர்த்து மீதி தொகையினை  80 CCD(1B) பகுதியில் தொகையை தட்டச்சு செய்யவேண்டும். கணக்கீடு தானாக மாறும்

சுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக



டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்!


தமிழகம் முழுவதும் நேற்று வழங்கப்படுவதாக இருந்தஆசிரியர்தகுதித் தேர்வுக்கான விண்ப்ப வினியோகம்திடீரென
நிறுத்தப்பட்டதுஇதனால்பட்டதாரிஇடைநிலை ஆசிரியர்கள்ஏமாற்றத்துக்குள்ளாகினர்தமிழகத்தில் உள்ள இடைநிலைஆசிரியர்களுக்குஏப்., 29ம் தேதியும்பட்டதாரி ஆசிரியர் களுக்கு,ஏப்., 30ம் தேதியும்தகுதித்தேர்வு (டி.டி.,) நடத்தப்படும் என்று,தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 - தேர்விற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்தல் / திரும்ப பெறுதல் சார்ந்து பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் கோரி உத்தரவு

TET 2017 Exam - தேர்வு தேதியும் மாற வாய்ப்பு


ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு
முடிவு..

தேர்வு தேதியும் மாற வாய்ப்பு..
ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களைமாற்றி அமைக்க தமிழக அரசுமுடிவு செய்துள்ளது.

31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு


*எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர்.*

*திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை.*

*செங்கோடையன் - பள்ளிக்கல்வித்துறை.*

இனி 'ஆதார்' இருந்தால், 'பான் கார்டு' பெறுவது எளிது..!


ஒருவர் வங்கிகளில் ரூ.50,000 மேல் ரொக்கமாக செலுத்த,மற்றும்பெறுவதற்கும் 'பான் கார்டுஎண் குறிப்பிடவேண்டும்ரூ.2,00,000-
த்துக்கு மேல் எந்தவொரு பொருள் வாங்கும்போதும் 'பான் கார்டு'எண்ணை சொல்லவேண்டும்.