Breaking News

1,111 ஆசிரியர் நியமனம் : நாளை டி.ஆர்.பி., பட்டியல்


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,111 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கான, 'டெட்தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசைபட்டியல்நாளை வெளியாகிறதுஆசிரியர் தகுதிக்கானடெட் தேர்வு,ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறதுஏற்கனவே டெட் முடித்தவர்கள்,தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா எனகவலையில் இருந்தனர்.


இந்நிலையில், 1,111 காலியிடங்களுக்குஏற்கனவே டெட் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகஆசிரியர்தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துள்ளதுஅரசு பள்ளிகளில்தற்போதைய காலியிடங்கள், 286; பின்னடைவு காலி இடங்கள், 623;அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 202 காலி இடங்கள்என, 1,111 இடங்களுக்குஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மூலம்பதிவு மூப்பு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படஉள்ளது.இந்த தரவரிசை பட்டியலுக்குமுந்தைய மதிப்பெண் பட்டியல்,டி.ஆர்.பி., இணையதளத்தில்நாளை வெளியாகிறதுஅதை, http:/www.trb.tn.nic.in/ என்றடி.ஆர்.பி., இணையதளத்தில்பார்க்கலாம்இதில் சுயவிபரங்கள் தவறாக இருந்தால், 'ஆன்லைனில்'நாளை காலை, 10:00 மணி முதல்மார்ச் 20 இரவு, 10:00 மணிக்குள்பதிவேற்றம் செய்யலாம் எனடி.ஆர்.பி., அறிவித்துள்ளதுஇதில்,எழுத்துபூர்வமான விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாதுமறுவாய்ப்புஇனி தரப்படாது.