Breaking News

கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவரா?


அரசு பள்ளிகளில்கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள்
நியமிக்கப்படாததால்மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்கடந்த, 1992ல்பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில்கணினி அறிவியல்அறிமுகமானதுஅப்போதுகணினி இயக்கத் தெரிந்த, 'டிப்ளமோ'பட்டம் பெற்றவர்கள்கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
பின்கணினி அறிவியல் படித்தமற்ற பாட ஆசிரியர்கள்வகுப்புஎடுக்க உத்தரவிடப்பட்டதுஅதனால், 1992ல் பணியில் சேர்ந்தவர்கள், 2008ல் நீக்கப்பட்டனர்அவர்கள்நீதிமன்றத்திற்கு சென்றனர்.அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும்சிறப்புத் தேர்வுநடத்தி, 1,652 பேர் பணியில் நியமிக்கப்பட்டனர்அவர்களின்பணியிடம், 'சார் நிலை பணியாளர்எனஅறிவிக்கப்பட்டது.

இதுகுறித்துகணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்சங்க மாநிலத் துணை அமைப்பாளர் முத்து வடிவேல் கூறியதாவது:கடந்த, 15 ஆண்டுகளாககணினி அறிவியல் பட்டதாரிகளுக்குஅரசுபள்ளிகளில்ஆசிரியர் பணி வழங்கப்படவில்லைஆசிரியராக சேரலாம்எனபி.எட்., முடித்த, 40 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிஉள்ளதுஎனவேமற்ற பாடங்களைப்போலகணினி அறிவியலுக்கும்,பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குமுதுநிலை பட்டம் முடித்தவர்களை,ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.