Breaking News

ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்துஇரு ஆண்டுகள் நெருங்கும்நிலையில்தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள்

துவங்கியுள்ளனஅரசு உயர்மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வகஉதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வுநடந்ததுஎட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

எழுத்துத் தேர்வுக்கு பின், 'நேர்முகத் தேர்வில்அதிக மதிப்பெண்பெறுவோருக்கு பணி ஒதுக்கப்படும்எனதேர்வுத் துறைஅறிவித்திருந்ததுஆனால், 'எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும்சேர்த்துபணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிட வேண்டும்எனஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இப்போதுஉயர் நீதிமன்ற உத்தரவுப்படிதேர்வு முடிவை அறிவிக்க,தேர்வுத் துறைக்குஅரசு உத்தரவிட்டுள்ளதுஎனவேதேர்வர்களின்மதிப்பெண்படிநேர்முகத் தேர்வுக்கான தரவரிசை பட்டியல் தயார்செய்யும் பணி துவங்கியுள்ளது