Breaking News

அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி -விளக்கம்


அரசாணை நிலை எண்.120, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாள்.20.1.1997ன்படி அரசுப்பணியாளரின் மனைவி கருத்தடை 
அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது பணியாளருக்கு மருத்துவரின் மருத்துவச்சான்றின் அடிப்படையில் 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு.