Breaking News

+2 தற்காலிகமாக மதிப்பெண் சான்றிதழ்களை முதல் 2 வாரஙகளுக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ( இந்த +2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 90 நாட்கள் மட்டுமே செல்லத்தக்கது ) என மதிப்பு நிகி பள்ளிக் கல்வி இயக்குநர் ஆணை வெளியீடு.