ஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .ஏப்ரல்21 இறுதி விசாரணை. அரசு பதில் மனு தாக்கல்.
வரும் 21ம் தேதி TET அனைத்து வழக்கிற்கும் இறுதி விசாரணையும்,இறுதி விவாதமும் நடைபெற்று நிறைவடையும். அன்றைய தினம் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும்.அதற்கு மேல் தேவைபட்டால் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.பிறகு ஒரு தேதி குறிப்பிடப்பட்டு அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்படும்.