Breaking News

B.Ed, படிப்புக்கு தேசிய நுழைவு தேர்வு


தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான,என்.சி..ஆர்.டி.,யின் சார்பில்நேரடியாக பட்டப்படிப்புகள்
நடத்தப்படுகின்றனமைசூருஅஜ்மீர்போபால்புவனேஷ்வர்உள்ளிட்டமண்டல மையங்களில்இந்த படிப்புகள்நடத்தப்படுகின்றன.

மிகக் குறைந்த கட்டணத்தில்தங்குமிடம் வசதிகளுடன்,பட்டப்படிப்பும்பி.எட்., படிப்பும் இணைந்து நடத்தப்படுகிறதுஇந்தபடிப்புக்குஉடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கிறதுவரும் கல்விஆண்டில்பி.எட்., இணைந்த பி.எஸ்சி., - பி.., படிப்புகள்நான்குஆண்டுகளும்பி.எட்., இணைந்த எம்.எஸ்சி., படிப்புஆறுஆண்டுகளும் நடத்தப்படுகிறதுஅதே போல்பி.எட்., - எம்.எட்., தலாஇரு ஆண்டுகளும்பி.எட்., - எம்.எட்., இணைந்த படிப்புமூன்றுஆண்டுகளும் கற்றுத் தரப்படுகிறதுஇந்த படிப்பில் சேரஜூன், 11ல்நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

அதற்கு, www.ncert-cee.kar.nic.in என்ற இணையதளத்தில்மே, 10 வரை, 'ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.