Breaking News

இன்ஜினியரிங் கவுன்சிலிங் அறிவிப்பு 10 நாளில் வெளியாகும்


தமிழகத்தில் 2017ம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சலிங்நடைபெறும் தேதிகள் தொடர்பான அறிவிப்பு 10 நாளில்
வெளியாகும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள்தெரிவித்தனர்தமிழகத்தில் பிளஸ்பொதுத்தேர்வுகள்முடிவடைந்துள்ள நிலையில்பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள்எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்காக அதிக எண்ணிக்கையில்மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்கிறார்கள்பொறியியல்கவுன்சலிங் 2017ல் பங்கேற்கும் கல்லூரிகள் பட்டியல்கவுன்சிலிங்தேதிகள் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள்ஈடுபட்டுள்ளனர்இந்த அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியாகும்என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதிஆன்லைன் விண்ணப்ப விநியோகம்தொடங்கியதுவிண்ணப்பதை சமர்பிப்பதற்கு ஜூன் 4ம் தேதி கடைசிநாளாக நிர்ணயிக்கப்பட்டதுஜூன் 20ம் தேதி ரேண்டம் எண்ஜூன்22ம் தேதி மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.அதைதொடர்ந்து ஜூன் 24ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், 27ம் தேதிபொதுப்பிரிவினருக்கும் கவுன்சலிங் தொடங்கியதுஇந்த ஆண்டும்அதே தேதிகளில் கவுன்சலிங் நடைபெற வாய்ப்புள்ளதாக அண்ணாபல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தனர்.