Breaking News

08.04.2017 (சனிக்கிழமை) அன்று சிவகங்கை மாவட்டத்தில்பள்ளி வேலைநாளாக செயல்படும்



முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு விடுப்பு நாளை ஈடுசெய்தல் சார்பான சிவகங்கை மாவட்டத்தில் 08.04.2017 (சனிக்கிழமைஅன்றுபள்ளி வேலைநாளாக செயல்படும் -மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்அறிக்கை.