Breaking News

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 128 கிராமின் டாக் சேவகர் வேலை.


தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2017-128-ஆம் ஆண்டிற்கான 128
கிராமின் டாக் சேவகர் பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளதுஇதற்கு தகுதியும் விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ இணையதளமானwww.appost.in மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.


 மொத்த காலியிடங்கள்: 128

பணியிடம்தமிழ்நாடு

பணி: Gramin Dak Sevaks (GDS)

தகுதிபத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்மாதம் ரூ.25,000

தேர்வு செய்யப்படும் முறைமெரிட் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுஅதன்மூலம் நேர்முகத் தேர்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.05.2017


மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற அறிவிப்பு லிங்கைகிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.