Breaking News

TET விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும்?


ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு
வாரியத்துக்கும்பள்ளிக்கல்வித் துறைக்கும் இழுபறி நடந்துவருகிறது.
அதாவது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுநடக்க உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பைவெளியிட்டால் எவ்வாறு அதனை சரியான முறையில் கையாள்வதுஎன்று பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
தற்போது 14 லட்சம் விண்ணப்பங்கள் அனைத்தும் விற்பனை செய்யும்மையங்களுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்ய தயார் நிலையில்இருக்கின்றன.

இருந்தபோதும் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான முறையானஅறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.நாளைக்குள் ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிப்பு வெளியிட்டால் உடனடியாக விண்ணப்பங்களைபெற்றுக்கொள்ளலாம்