Breaking News

சி.இ.ஓ.,க்கள் கூட்டம் திடீர் ரத்து 'காணொளிகாட்சி'யாக மாற்றம்

 சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் இன்று(பிப்.,3) நடக்க இருந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி

அலுவலர்கள் (சி...,க்கள்கூட்டம்திடீரென நேற்று ரத்துசெய்யப்பட்டதுஇதற்கு மாற்று நடவடிக்கையாக, 'வீடியோகான்பரன்சிங்மூலம் சி...,க்களிடம் ஆலோசனை நடத்த,டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி..டி.,) கடந்த மூன்றுஆண்டுகளாக நடத்தப்படவில்லைஇதுகுறித்து கடும் சர்ச்சை ஏற்பட்டநிலையில்ஏப்.,29 மற்றும் 30ல் டி..டி., தேர்வு நடத்தப்படலாம் எனதகவல் வெளியாகியுள்ளதுகல்வி அமைச்சர் பாண்டியராஜனும், "ஏப்.,கடைசியில் தேர்வு நடத்தப்படும்," என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்பிப்.,20 முதல் இதற்கான விண்ணப்பங்களை வழங்கடி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறதுஇந்நிலையில் இத்தேர்வுகுறித்து ஆலோசனை நடத்த சென்னையில்பிப்.,3ல் மாவட்டசி...,க்கள் கூட்டத்திற்கு டி.ஆர்.பி., ஏற்பாடு செய்ததுஆனால், 'தற்போது பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடந்து வருவதால்மாவட்டத்தில் இருந்து யாரும் சென்னையில் டி.ஆர்.பி., கூட்டத்திற்குசெல்லக் கூடாது,' என சி...,க்களுக்கு வாய்மொழிஉத்தரவிடப்பட்டள்ளது.
இதனால் வேறு வழியில்லாமல் அந்தந்த மாவட்டத்தில் இருந்தே'வீடியோகான்பரன்ஸ்மூலம் சி...,க்கள் கூட்டம் நடத்த டி.ஆர்.பி.,ஏற்பாடு செய்துள்ளது.
இப்பிரச்னை குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:கல்வித் துறையில்பல்வேறு பிரிவுகள் உள்ளனமாவட்ட அதிகாரிகளுக்குபிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் செயலர்இயக்குனர்(புரொட்டாகால்வழியாகத்தான் செல்ல வேண்டும்ஆனால்டி.ஆர்.பி.,யின் உத்தரவுகள் நேரடியாக முதன்மை கல்விஅலுவலர்களுக்கு பிறப்பிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்ததுஇதற்குகாரணம் இரண்டு உயர்

அதிகாரிகளுக்கு இடையே நீடிக்கும் 'ஈகோ பிரச்னைதான்என்கின்றனர்.இதனால் 'டி.ஆர்.பி., கூட்டத்திற்கு யாரும் சென்னைக்குவரவேண்டாம்பிளஸ் 2 செய்முறை தேர்வு முடியும் வரை அந்தந்தமாவட்டங்களில் தான் சி...,க்கள் இருக்க வேண்டும்,' என தேர்வுத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டதுஇத்தகவலால் சி...,க்கள்குழப்பமடைந்தனர்டி.ஆர்.பி.,க்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து 'வீடியோகான்பரன்ஸ்மூலம் சி...,க்கள் கூட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டதுஎன்றனர்.