Breaking News

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பணப்பரிமாற்றம் செய்தால் அபராதம்


ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை
செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ‌த்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஷ்முக் அதியா எச்சரித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரும் ன்றும்அவர் தெரிவித்தார்உதாரணமாக ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல் ஒருவர் 4லட்சம் ரூபாயை ரொக்கமாக கைமாற்றினால்அதை பெறுபவர்மொத்த தொகையையும் அபராதமாக செலுத்த வேண்டுமெனவிளக்கினார். 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணப்பரிமாற்றங்களுக்குபான் எண் குறிப்பிட வேண்டும் என்ற விதி தொடர்வதாகவும் அவர்குறிப்பிட்டார்கறுப்பு பணத்தை கட்டுக்குள் கொண்டு வரும்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.