Breaking News

வரி சதவீதத்தில் மாற்றம்-- *தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை*


*வருமான வரி விகிதம் குறைப்பு:*
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5சதவீதம் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 10 சதவீதமாகஇ ருந்த வருமான வரி தற்போது 5 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரிச்சலுகைகளை கருத்தில் கொண்டால் ரூ.3 லட்சம்வருமானத்திற்கு வரி இருக்காது.

#ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு தலா ரூ.12,500கழிவு அனுமதிக்கப்படும்.
வரி விகித குறைப்பால் அரசுக்கு ரூ.15,500 கோடி வருவாய் இழப்புஏற்படும்.


மேலும் ஒரே ஒரு பக்கத்தில் வருமான வரி விண்ணப்ப படிவம்வழங்கப்படும் .