Breaking News

TET 2017 Exam - தேர்வு தேதியும் மாற வாய்ப்பு


ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு
முடிவு..

தேர்வு தேதியும் மாற வாய்ப்பு..
ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களைமாற்றி அமைக்க தமிழக அரசுமுடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வுமார்ச் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவேஅரசு அறிவித்துதேர்வு மையங்களை இறுதி செய்திருந்ததுபிளஸ் 2,பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் அதே மையங்கள்தான்,ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களாகவும் அறிவிக்கப்பட்டு இருந்ததுதெரியவந்தது.

இதுகுறித்து கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவதுபிளஸ் 2, பத்தாம்வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெறும்அப்போதுஆசிரியர்தகுதி தேர்வு நடத்த தேதிதேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.பொது தேர்வு நிறைவு பெறும் வரைதேர்வு மையங்களில் ஆசிரியர்தகுதி தேர்வை நடத்த அனுமதிக்க இயலாதுஎனவேநடுநிலைப்பள்ளி,துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு மையங்கள் அமைக்கஉத்தரவிடப்பட்டுள்ளதுதேர்வு நடத்த தேவையானஅடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் (டேபிள்சேர்குடிநீர்விளக்குபேன்கழிவறைவசதிகள்இருப்பது குறித்துமாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில்ஆய்வு செய்யப்பட்டு வருகிறதுஓரிரு நாட்களில் தகுதியான பள்ளிகள்தேர்வு செய்யப்பட்டு விடும்.


இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியும்விரைவில் மாற்றம்செய்யப்படும்புதிய அமைச்சரவை அமைய இருப்பதால்தேர்வுதேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதுஇவ்வாறு அவர்கள்கூறினர்.