Breaking News

பொது அறிவு - நடப்பு நிகழ்வுகள் - யார்..... யார்? - இந்தியா 2015


அரசின் உச்ச பிரிவுகளின் தலைவர்கள்
1. இந்தியாவின் தற்போதைய (2015),
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்
தலைவர் யார்? - நீதிபதி சிரியாக்
ஜோசப்
2. இந்தியாவின் தற்போதைய (2015), மத்திய
தகவல் ஆணையத்தின் தலைமை
ஆணையர் யார்? - விஜய் சர்மா


3. இந்தியாவின் தற்போதைய (2015),
தேசிய சிறுபான்மையினர் நல
ஆணையத்தின் தலைவர் யார்? - ஸ்ரீ நசீம்
அகமது
4. இந்தியாவின் தற்போதைய (2015),
தேசிய தாழ்த்தப்பட்டோர் நல
ஆணையத்தின் தலைவர் யார்? - பி.எல்.
புனியா

5. இந்தியாவின் தற்போதைய (2015),
தேசிய பழங்குடியினர் நல
ஆணையத்தின் தலைவர் யார்? - ரமேஷ்வர்
ஓரோன்
6. இந்தியாவின் தற்போதைய (2015),
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர்
யார்? - லலிதா குமாரமங்கலம்
7. இந்தியாவின் தற்போதைய (2015), அணுசக்தி கமிஷனின் தலைவர் யார்? - ரத்தன்
குமார் சின்ஹா
8. இந்தியாவின் தற்போதைய (2015),
விண்வெளி ஆய்வு மையத்தின்
(இஸ்ரோ) தலைவர் யார்? - ஏ.எஸ். கிரண்குமார்
9. இந்தியாவின் தற்போதைய (2015),
ஒன்றிய அரசுப்பணியாளர்
தேர்வாணையத்தின் (UPSC) தலைவர்
யார்? - தீபக் குப்தா
10. இந்தியாவின் தற்போதைய (2015),
தேசிய அறிவுசார் ஆணையத்தின்
தலைவர் யார்? - சாம் பிட்ரோடா
11. இந்தியாவின் தற்போதைய (2015),
பல்கலைக்கழக மானியக் குழுத் (University
Grants Commission) தலைவர் யார்? - வேத்
பிரகாஷ் (Ved Prakash)
12. இந்தியாவின் தற்போதைய (2015), மத்திய
நீர் ஆணையத்தின் தலைவர் யார்? -
அஷ்வின் பி. பாண்டியா
13. இந்தியாவின் தற்போதைய (2015),
விண்வெளி பயன்பாடுகள் மையத்தின்
(Space Application Center) நிர்வாகி
(டைரக்டர்) யார்? - தபன் மிஸ்ரா (Tapan
Misra)