Breaking News

தமிழகத்தில் கல்வித்துறையில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ISO 9001:2008 தரச்சான்று


 தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டை, முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு
ISO 9001:2008 சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரும்பாடுபட்ட
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு
மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வது.




முனைவர்
நா.அருள்முருகன்,
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்,
புதுக்கோட்டை.

நன்றி

து.நாகராஜ்
                பட்டதாரி ஆசிரியர்,
                அரசு மேல்நிலைப்பள்ளி,
                இராப்பூசல்,
               புதுக்கோட்டை மாவட்டம்