Breaking News

இனி வாக்காளர் நகலை நீங்களே எடுத்துகொள்ள - " ECI APP " - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


   வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரி என அனைவரும் பயன்பெறும்வகையில் , ECI APP என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம் 
புதிய செயலியில் என்னவெல்லாம் இருக்கும்?

எப்படி பெயர் சேர்ப்பது ?
வாக்கு சாவடி எங்கு அமைகப்பட்டுள்ளது ? உள்ளிட்ட பல விவரங்கள்உள்ளடிக்கி இருக்கும் .
வாக்காளர்களுக்கு சாதகம் என்ன ?
வேட்பாளர்கள் வேட்பு மனுவின் போது தாக்கல் செய்த பிரமானபத்திரங்களை நேரடியாக பார்க்க முடியும் என்பது குறிபிடத்தக்கது.

மேலும்வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும் பார்க்கமுடியும் என்பது குறிபிடத்தக்கது.
ECI APP கூடுதல் அம்சங்கள் :
வாக்காளர் அடையாள சீட்டுகளைநாமே நகல் எடுத்து க்கொள்ளலாம் .

பஞ்சாப்உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது , இந்த செயலி மிகுத்த பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள்தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இனி வரும் காலங்களில் குறிப்பாக தேர்தல் நேரத்தில்அனைவருக்கும் இந்த செயலி உபயோகப்படும் என்பதில் எந்த மாற்றமும்இல்லை