Breaking News

ஓய்வூதியத் திட்டத்தை வேண்டுமென்றே அரசு தாமதப்படுத்தி வருவதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்


  தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. இதில் 4.23 அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் இணைந்துள்ளனர்அவர்களிடம்வசூலித்தஓய்வூதியசந்தாஅரசுபங்குதொகைஎன,மொத்தம் 9 ஆயிரம்கோடிரூபாயைஓய்வூதியநிதிஒழுங்கற்றுமேம்பாட்டுஆணையத்திடம்தமிழகஅரசுசெலுத்தவில்லை.இதனால்பணியில்இறந்தோரின்குடும்பத்தினர்,ஓய்வுபெற்றோர்பணம்பலன்பெறமுடியாமல்தவிக்கின்றனர்.

இதையடுத்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி2016 சட்டசபைத் தேர்தலையொட்டி அரசு ஊழியர்ஆசிரியர்கள்போராட்டம் நடத்தினர்ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு..எஸ்., அதிகாரி சாந்தாஷீலாநாயர் தலைமையில் 5 பேர் வல்லுனர்குழுவை பிப்., 26 ல் அரசு அமைத்ததுஅரசு ஊழியர்ஆசிரியர்சங்கங்களைச் சந்திக்காமலேயே அக்குழுவின் இயங்கும் காலம் ஜூன் 25 ல் முடிந்தது.

இப்பிரச்னை சட்டசபையில் எழுப்பப்பட்டதால்குழுவின் இயங்கும்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு அரசு நீட்டித்ததுஉறுப்பினர்களாகஇருந்த பார்த்தசாரதிலலிதாசுப்ரமணியம் நீக்கப்பட்டுசென்னை'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்நிறுவன பேராசிரியர் பிரிஜேஸ் சிபுரோகித் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்இக்குழு செப்., 15, 16 மற்றும்செப்., 22 ல் அரசு ஊழியர்ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது.


அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் செப்., 26 ல் அக்குழுவின்இயங்கும் காலம் முடிந்ததுஅறிக்கை தாக்கல் செய்யாததால் டிச., 25 வரை மேலும் 3 மாதங்களுக்கு வல்லுனர் குழு இயங்கும் காலத்தை அரசுநீட்டித்ததுதற்போதும் அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தும்அறிக்கையை தாக்கல் செய்யவில்லைஇதனால் புதிய ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.ஓய்வூதியத் திட்டத்தை வேண்டுமென்றே அரசுதாமதப்படுத்தி வருவதாக அரசு ஊழியர்ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.