Breaking News

தஞ்சாவூர் - ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை


தியாகராஜரின் 170-வது ஆராதனை விழா திருவையாறில்  ஜனவரி 17 அன்று
கொண்டாடப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.