Breaking News

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு



திருநெல்வேலியில் செயல்படும், இஸ்ரோ ஐ.பி.ஆர்.சி..,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (மெக்கானிக்கல்) மற்றும் டெக்னீசியன் (மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ்)

வயது வரம்பு: 31.12.2015 தேதி நிலவரப்படி 35க்குள் இருக்க வேண்டும். இந்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகையும் உண்டு.
தகுதிகள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ படிப்பு. டெக்னீசியன் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ.,  படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 29
மேலும் விவரங்களுக்கு: www.iprc.go