Breaking News

PINDICS - ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு

படிவம் நிரப்புவதற்கு உதவியாக 1.1.2015 முதல் நடைபெற்ற பயிற்சிகள் விவரம்(பயிற்சிகள்  மற்றும் தேதிகள் வட்டாரத்தை பொறுத்து மாறுபடலாம்)

ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு
குறுவளப் பயிற்சி
03.01.2015 - குழந்தை உளவியல் மற்றும் குடிமைப் பண்பு மதிப்புகள்
28.02.2015- பயிற்சியின் தாக்கம்
14.03..2015- குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துறையாடல் QMT
20.06.2015- குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துறையாடல்  QMT
11.07.2015- CCE SABL
29.08.2015- சுகாதாரம் மற்றும் உடல்நலக் கல்வி
07.11.2015- CCE -ல் அறிவியல் செயல் திட்டம்
வட்டார வளமையப் பயிற்சிகள்

BRTITISH ENGLISH- 4 நாட்கள்
IED -5 நாட்கள்
ENGLISH PHONITICS- 2 நாட்கள்
MATHS KIT- 3 நாட்கள்
தமிழ் வாசித்தல் மற்றும் எழுதுதல்-2 நாட்கள்
டெட் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறைகள் பற்றிய CCE/ SABL பயிற்சிகள் -5நாட்கள்
 உயர் ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு
குறுவளப் பயிற்சி
24.01.2015 முன்குமரப் பருவம் உளவியல்,மேலாண்மை
14.02.15- சுற்றுச்சூழல் விழிபபுணர்வு
28.02.2015- பயிற்சியின் தாக்கம்
14.03..2015- குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துறையாடல் QMT
27,06,15 -குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துறையாடல் QMT
25,07,15 CCE in ALM
22.08.15 - சுகாதாரம் மற்றும் உடல்நலக் கல்வி
14.11.15 - போட்டித் தேர்வுக்கான திறன் மேம்பாடு
வட்டார வளமையப் பயிற்சிகள்
BRTITISH ENGLISH 2நாட்கள்
அறிவியல் 3நாட்கள்
முழு சுகாதாரம்-1நாள்
டெட் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறைகள் பற்றிய CCE/ ALMபயிற்சிகள் --5நாட்கள்
இதரப் பயிற்சிகள்

கண்ணொளிப் பயிற்சி 1நாள்
DIET -அறிவியல் 2நாட்கள்
DIET-பள்ளி மேலாண்மை 2நாட்கள்
DIET- மதிப்புக் கல்வி-2நாட்கள்
BDO குடிநீர் ஆய்வு-1நாள்
DFC -1நாள்