Breaking News

கடும் போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட மாறுதல். தகுதியான இடைநிலை ஆசிரியர் காலிபணியிடம் பட்டியல் ( 17 ).

ஆலங்குளம் ஒன்றியம்
1.மாவிலியூத்து.
2.தங்கம்மாள்புரம்.
3.கருப்பினான்குளம்.

குருவிகுளம் ஒன்றியம் .
4.ஓடைகாரன்பட்டி.
5.ஆராய்ச்சி பட்டி.
6.கணபதி பட்டி.
7.மேல நாலாந்தலா .


பாப்பாக்குடி ஒன்றியம் .
8.மருதம்புதுர்.

சங்கரன்கோவில் ஒன்றியம் .
9.வடந்த்தம்பதூர்.
10.பெரீயூர்.
11.வேலாயுதபுரம் .

கடையநல்லூர் ஒன்றியம் .
12.குழையநேரி.

கடையம் ஒன்றியம் .
13.பொட்டல்புதூர்.
14.நாலான் கட்டளை.

செங்கோட்டை ஒன்றியம் .
15.தவனை .
16.சாம்பார் வடகரை.

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் .
17. புதுகிராம்ம் .