மத்திய அரசின் கீழ் செயல்படும், சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷனின் சென்னை மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: உதவியாளர் (வேர்ஹவுஸ் அசிஸ்டன்ட் கிரேடு- 2)
வயது வரம்பு: 04.02.2016 தேதி நிலவரப்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயதுவரம்பில் 15 ஆண்டுகள் வரை சலுகை உண்டு.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கில தட்டச்சு திறன் பெற்றிருப்பதும் அவசியம்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் தட்டச்சு தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 4
மேலும் விவரங்களுக்கு: www.cewacor.nic.in